வை
செய்துவை
செய்துவெக்க
செய்திருக்கை விடு
செய்துவிடு
செய்துவிடுக
செய்து முடிக்கை கொடு
செய்துகொடு
செய்து கொடுக்க
பிறர்க் குதவல் தா
செய்து தா
செய்து தரிக
பிறர்க்குதவல் இரு
செய்திரு
செய்திரிக்க
செய்திருக்கை வா
செய்து வா
செய்து வரிக
வினைத் தொடர்ச்சி தீர்
செய்து தீர்
செய்து தீருக
செய்து முடிப்ப இரு
செய்ய இரு
செய்வான் இரிக்க
தொடங்குநிலை அருள்
செய்தருள்
செய்தருளுக
வேண்டுதல்
ஆகு என்னும் துணைவினை
இறந்த காலம்:
ஞான் ஆயி
=
நான் ஆனேன்.
நீ ஆயி
=
நீ ஆனாய்?
அவன் ஆயி
=
அவன் ஆனான். நிகழ் காலம்:
ஞான் ஆகுன்னு
=
நான் இருக்கிறேன்.
நீ ஆகுன்னு
=
நீ இருக்கிறாய்.
அவன் ஆகுன்னு
=
அவன் இருக்கிறான். எதிர் காலம்:
ஞான் ஆகும்
=
நான் இருப்பேன்.
நீ ஆகும்
=
நீ இருப்பாய்.
அவன் ஆகும்
=
அவன் இருப்பான்.
இரு என்னும் துணைவினை (கலவைக்காலம்)
இ.கா.
ஞான் செய்திருன்னு
=
நான் செய்திருந்தேன்
நீ செய்திருன்னு
=
நீ செய்ந்திருந்தாய்.
அவன் செய்திருன்னு
=
அவன் செய்திருந்தான்நி.கா.
ஞான் செய்திருக்குன்னு
=
நான் செய்திருக்கிறேன்.
நீ செய்திருக்குன்னு
=
நீ செய்திருக்கிறாய்.
அவன் செய்திருக்குன்னு
=
அவன் செய்திருக்கிறான். எ.கா.
ஞான் செய்திருக்கும்
=
நான் செய்திருப்பேன்.
நீ செய்திருக்கும்
=
நீ செய்திருப்பாய்.
அவ செய்திருக்கும்
=
அவன் செய்திருப்பான்.