(அறம்), ஆழாக்கு, இக்கட்டு, இன் (இனிமை), ஈர (ஈரம்). ஒடமெ (உடைமை), உருப்பு, ஒவர் (உவர்), உழ்கெ (உழுவல்), உறுபு (உறுதி), ஊமெ (ஊமை), எத்து, (எடை), எதிர் ஹேராள (ஏராளம்), ஒண்ட்டி (ஒண்டி), ஒப்பாரி, ஒய்யார, கள வள (கலவரம்),
காதல், கார், கார (காரம்), காவி, ஹு ளி (புளி), கஹி (கசப்பு), செம்பு (சிவப்பு), மொள (முழம்), அகல (அகலம்), நீலி (நீலம்), நாண் (நாணம்), பல்மெ (வல்லமை), கட்டி (கெட்டி), கொஞ்ச (கொஞ்சம்), கோல (கோலம்), சப்படி (சப்பட்டை), சப்பெ (சப்பை), சேண் (சாண்), சிட்டு, சுட்டி, த்சவி (சுவை), சுள் (உறைப்பு), சுறுக்கு (விரைவு), சேரு (= 8 பலம்), சொக்கு, சொத்த (சொத்தை), சொந்த (சொந்தம்), தட்டெ (தட்டை), தடய (தடியம் = 2 வீசை), தப்பித (தப்பிதம்), தப்பு, தளுக்கு, திட்ட (திட்டம்), துடுக்கு.
21. எண்ணுப் பெயர்
1 ஒந்து
11 ஹன்னொந்து
21இப்பத்தொந்து
200 இன்னூறு 2 எரடு
12 ஹன்னெரடு
30 மூவத்து
300 முன்னூறு 3 மூரு
13 ஹதிமூரு
40 நால்வத்து
400 நானூறு 4 நால்கு
14 ஹதிநால்கு
50 ஐவத்து
500 ஐநூறு 5 ஐது
15 ஹதினைது
60 அரவத்து
600 ஆருநூறு 6 ஆரு
16 ஹதினாரு
70 எப்பத்து
700 ஏளுநூறு 7. ஏளு
17 ஹதினேளு
80 எம்பத்து
800 எண்ட்டுநூறு 8 எண்ட்டு
18 ஹதினெட்டு
90 தொம்பத்து
900 ஒம்பைநூறு 9 ஒம்பத்து
19 ஹத்தொம்பது
100 நூறு
1000 சாவிர 10 ஹத்து
20 இப்பத்து
101 நூறாஒந்து
1001சாவிரதொந்து
2000
எரடு சாவிர
10,00,000 ஹத்து லக்ஷ 10,000
ஹத்து சாவிர
1,00,00,000 கோட்டி 1,00,000
லக்ஷ
கீழிலக்கம்
1/16 வீசெ அரெ
1/8 அரெகாலு 3/4 முக்காலு
காலு 1 ஒந்தூவரே
எண்ணடி உயர்திணைப் பெயர்
ஒப்பனு (ஒருவன்), ஒப்பளு (பெ. பா.), ஒப்பரு (ஒருவர்), இப்