வினைப் புடைபெயர்ச்சி
கரெ (கரை=அழை) என்னும் வினை
முற்று:
இ.கா.
நி.கா.
எ.கா. தன்மை:
ஒ. கரெதெனு
கரெயுத்தேனெ
கரெயுவெனு
ப. கரெதெவு
கரெயுத்தேவெ
கரெயுவெவு முன்னிலை:
ஒ. கரெதி
கரெயுத்தீ
கரெயுவீ
ப. கரெதிரி
கரெயுத்தீரி
கரெயுவிவு படர்க்கை:
ஆ. கரெதனு
கரெயுத்தானெ
கரெயுவனு
பெ. கரெதளு
கரெயுத்தாளெ
கரெயுவளு
பலர் கரெதரு
கரெயுத்தாரெ
கரெயுவரு
ஒ. கரெயித்து
கரெயுத்தரெக
ரெயுவுது
ப. கரெதவு
கரெயுத்தாவெ
கரெயுவுவு ஏவல்:
ஒ. கரெ
ப. கரெயிரி
பெயரெச்சம்
வினையெச்சம் இ. கா.
கரதெ
கரெது நி. கா.
கரெயுவ
கரயெ எ. கா.
கரெயுவ
கரெயதெ எதிர்மறை : கரெயத
தொடர்ச்சி வினையெச்சம் : கரெயுத்தா
செயப்பாட்டு வினை : கரெயல்படு
பிறவினை : கரெயிசு
கலவைக் கால வினை
கரெது
இத்தெனு
=
கரைந்திருந்தேன் கரெது
இருத்தேனெ
=
கரைந்திருக்கிறேன் கரெது
இருவெனு
=
கரைந்திருப்பேன் கரெயுத்தா
இத்தெனு
=
கரைந்துகொண்டிருந்தேன் கரெயுத்தா
இருத்தென
=
கரைந்துகொண்டிருக்கிறேன் கரெயுத்தா
இருவெனு
=
கரைந்துகொண்டிருப்பேன்
எதிர்மறை வினை
(1)
பாலிடச் சிறப்பு
ஒருமை பன்மை
தன்மை
கரையெனுக
ரெயெவு
நி.கா.
முன்னிலை:
கரெயெ
கரெயரி
எ.கா.
படர்க்கை: ஆ.
கரெயனு
இரண்டிற்கும்
பெ.
கரெயளுக
ரெயது
பொது
ஒ.
கரெயதுக
ரெயவு