பக்கம்:திராவிட இயக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


________________

31 எதிர்ப்பதில்லை; மாறாக அந்தக் கொடுமைகளைக் கண்டு மகிழ்ந்தனர்." தமிழனுக்கு இருக்கிற ஒரே பெருமை இனம் ஆக ஒன்று சேர முடிவதில்லை எனில் இரண்டு சாதி எப்படி ஒன்றாகச் சேரும்? தமிழனுக்குப் பிரிந்து நிற்கிற இயல்பு. அது காரணமாக நீண்டகாலமாகவே தமிழர்கள் ஒன்றாக உணர்ந்தது கிடையாது. இதனால் தமிழினம் இழந்தவை ஏராளம். எனவே, அப்படி ஒரு சாதியினர் அடிமைப் படுத்தப்பட்டால், ஒதுக்கி வைக்கப்பட்டால் அந்த முறைகேடு குறித்து இதர சாதியினர் ஒன்று சேர்ந்து அதை எதிர்ப்பதில்லை; மாறாக அந்தக் கொடுமைகளைக் கண்டு மகிழ்ந்தனர்" என்கிறார் ஆசிரியர். ஒரு சாதிக்காரன் இன்னொரு சாதியினரைத் தாக்கினால், மற்ற சாதிக்காரன் அதைப்பார்த்து நம்மாலே தாக்க முடியவில்லை, அவனாவது தாக்குகிறானே என்று எண்ணித் திருப்தி அடையும் போக்கு உள்ளது. அதனால், பிராமணர்கள் இங்குப்போல தென்னாட்டைப்போல வேறு எங்கேயும் ஏகபோக ஆதிக்கத்தை நுகர்ந்ததாகத் தெரியவில்லை. அதைப்பற்றி வாலெண்டின் சிரோல் சொல்கிறார், Southern India, Brahmanism has remained more fiercely mili- tant than in any other part of India, chiefly perhaps nowhere had it wielded such absolute power within times which may perhaps still be called recent." (Indian Unrest - P.37) பிராமணீயத்திற்கு ஒரு பெரும் செல்வாக்கு "In ஆதிக்கம் தென்னாட்டிலே கிடைத்ததைப் போன்று வேறு எங்கேயும் கிடைக்கவில்லை என்கிறார். அதன் விளைவாகத் "தமிழன்" மரத்துப் போய்விட்டான்; "திராவிடன்" என்னும் உணர்வே இல்லை. உரிமையுள்ள "மனிதன்" மரித்துப் போனான். அந்த அளவுக்கு மனிதத்தன்மை அடியோடு மங்கிப்போன