பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 155 தை எரித்த பரமசிவனே முனிவருக்கு உவமை கூறியிருப்பது அம்புக ஆற்றலை உய்த்துணர்ந்து அவருடைய தலைமை கெரிய. குணம் என்னும் குன்று ஏறி கின்ருர் வெகுளி கணம் எயும் காத்தல் அரிது என்பதை உலகம் இவர் பால் கண்டு கின்றது. சீருதார் சீறிச் சினந்தால் செயலிழந்து நீருவார் யாரும் கிலத்து. முனிவர் முனியாதபடி இனிது ஒழுகுக. 30. பண்டேன் சடபரதர் பல்லுயிர்க்கும் செந்தண்மை கொண்டு கடந்தார் குமரேசா-கொண்டாடும் அந்தணர் என்போர் அறவோர்மற் ஹெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (ώ) இ-ள். குமரேசா சடபரதர் எல்லா உயிர்களிடத்தும் செவ்விய அருளே என் செய்து ஒழுகினர்? எனின், எவ் உயிர்க்கும் செக் தண்மைபூண்டு ஒழுகலான் அங்கணர் என்போர்.அறவோர்னன்க. கருணையின் தலைமை இங்கே காண வந்தது. உயிர்கள் பால் கண்ணளி புரிந்து ஒழுகும் புண்ணிய ாேர் அந்தணர் என சேர்ந்தார். காரணம் கோய்ந்து வந்துள்ள இப் பேரில் பூரண மகிமைகள் பொருந்தியிருக்கின்றன. செஞ்சில் இனியகீர்மை சுரங்க அளவு அக்க மனிதன் புனிதளுப் உயர்ந்து கொள்கிருன். கொள்ளவே அரிய மேன்மை பெருகிமிளிர்கிறது. ஈர நெஞ்சத்து அந்தனர். (பரிபாடல், 14) அருள் உள்ளம் உடையவர் இவ்வாறு பெயர் பெற்றுள்ள னர். உள்ளம் கனிய உயர்வுகள் கனியே இனித விளைகின்றன. அறவாழி அங்கனன். (குறள், 8) இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அங்தனன். (கலி, 38) கடவுளையே அந்தணன் என்று இவை குறித்திருக்கின்றன; ஆகவே இந்த அரிய பேரின் பெரிய மேன்மை தெளிவாக் தெரிய வந்தது. வே தயையினுள் தெய்வ ஒளிகள் கேரே திகழ்கின்றன.