பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 165 செப்த புண்ணியத்தால் விண்ண வரும் கொழுது வணங்க எண்ணரிய மகிமைகளோடு விளங்கியிருக்கவன் அதனே இழந்த மையால் இழிக்க அழிக்கான். புண்ணியம் போனுல் கண்ணியம் யாவும் போம் என்பதை இவன் கண் எதிரே கண்டான். அறக் கால் வீடணன் அரிய பாக்கியங்களை அடைந்தான்; அதிசய கிலையில் துதிகொண்டுவாழ்ந்தான். அதனை மறக்கநேர்க்கமையால் கொடியகேடுகளை அடைந்து இராவணன் அடியோடு அழிந்தான். திருவும் இன்பும் சிறப்பும் புகழுமற்று ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ? மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவை எலாம்; தருமம் இன்றெனில் தாமே சிதையுமால். (சேதுபுராணம் ஒர்ந்தறத்தைக் கொண்டார் உயர்ந்தார்; அதைமறந்தார் கூர்ந்திழிந்து வீழ்ந்தார் குடி. அறம் நீங்கினல் அழிவு ஒங்கும். 83. தண்டாமல் செய்தார்.ஏன் தண்டி யடிகளன்று கொண்ட வினேயைக் குமரேசா-கண்டென்றும் ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். (E) இ-ள். குமரேசா தாம் கொண்ட அறவினையைத் தண்டியடிகள் என் இடைவிடாமல் செய்தார்? எனின், ஒல்லும் வகையான் அறவினே ஒவாதே செல்லும்வாப் எல்லாம் செயல் என்க. அறம் சிறக்கது, அரிய பல பெருமைகளை அருளுவது; அகனே மறந்து விடலாகாது என முன்னம் உரைத்தார்; அதனை காளும் உரிமையோடு கருதிச் செய்ய வேண்டும் என்று இதில் உணர்த்துகிருர். உரிய கருமம் அரிய கருமமாப் வருகிறது. ஒல்லும் வகை = இயன்ற அளவு. கனக்கு அமைந்துள்ள பொருள் முதலிய வசதிகளுக்கு ஏற்பவே பிறர்க்கு நல்லது செய்ய ஒருவன் சேர்வன் ஆதலால் அந்த இயற்கையை இனிது விளக்கினர். கருமம் செய்யவுரிய தகுதி எக்க அளவு வாய்க்கா அம் அக்க அளவில் அகன விரைந்து செய்ய வேண்டும் என்பது தெரிய வக்கது. செல்லும் எல்லே கருதி ஒல்லும் என்ருர்.