பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 167 சலோடு வைதிருக்கிருன் தலைமையான விழுமிய மேன்மையைச் செப்கின்ற கருமக்கை இழந்து விட்டமையால் அக்க இழவை யும் இழிவையும் விழிதெரிய விளக்கினன். ஒவாதே செய்யவுரிய கைச் செய்யாமல் ஐயோ பாவியாப்ப் போனேமே என்று பரி கபித்திருக்கிருன். அங்கப் பரிதாபத்தால் ஆl ஆl என்று அல றிஞன். உயிரின் பதைப்பை உரைகள் உணர்த்தியுள்ளன. கருமம் எவ்வழியும் உயிர்க்கு இன்பமான திவ்விய -AGՔ தம்; அதைச் செவ்வையாகச் செய்து கொள்பவன் தெய்வமா கிருன். கையில் பொருள் இல்லையானுலும் மனம் வாக்கு காயங் களால் அறக்கைச் செய்யலாம்; பிறவுயிர்களுக்கு இதமான எது வும் புண்ணியம் ஆகிறது; க .ே வ அச்செயலையுடையவன் இயல்பாகவே புண்ணியவான் ஆகிருன். உலகம் அவனே உவந்து புகழ்கி/p:து. இவ்வுண்மை தண்டியடிகளிடம் காண கின்றது. ச ரி த ம். தண்டியடி. கள் என்பவர் திருவாரூரில் இருக்கவர். பிறவி யிலேயே குருட துறவி கிலேயில் வா ழ்க்கவர். சிவபெருமான் பால் பேரன்புடையவர். சமச்சிவாய என்னும் பஞ்சாட்சா மக் திரத்தை நாளும் கியமமா இவர் செபித்து வந்தார். ஒவா அன்பில் எடுத்து ஒதி என இவர் அகன ஒதி வங்கதை நூலோர் இவ்வாறு ஒதியுள்ளனர். கரும சிக்கனையுடையவர் ஆகலால் சாளும் நல்ல கருமங்களையே நாடி வந்தார். அவ்வூர்ச்சிவலாயத்தின் மேல் புரம் ஒரு குளம் இருக்கது; சேறும் மணலும் நிறைந்திருந்த அதனைச் செப்பப்படுத்தி நல்ல நீர் பெருகி வருமாறு ஆர்வமோடு பணி புரிந்தார். குளக்கள் ஒரு கறியும் கரை மேல் ஒன்றும் கட்டினர்; அக்க இரண்டுக்கும் தொடர்பாக நீண்ட கயிறு நேரே கட்டினர். அதனைத் தடவிச் சென்றே அறவினையை நெறியே செய்தார். விழி தெரியாதவர் செய்தது விழிகெரிய வந்தது. குழிவாயதனில் குறிகட்டுக் கட்டும் கயிறு குளக்குலேயின் இழிவாய்ப் பு றத்து நடுத்தறியோடு இசையக்கட்டி இடைதடவி வழியால் வந்து மண்கல்லி எடுத்து மறுத்தும் தடவிப்போய் ஒழியா முயற்சி யாலுய்த்தார் ஒதும் எழுத்தஞ்சுடனுய்ப்பார். (பெரிய புராணம், தண்டி, 5)