பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருக்குறட் குமரேச வெண்பா மாசற்ருர் செய்ய வேண்டும் மாதவம் யாதும் இல்லே ஆசுற்ருர் செய்வதில்லை ஆதலால் இனிய செய்கை பேசுற்ற பெரியோர்க்கு இல்லை பிறர்க்கும் அஃதிலேஎன்ருலும் ஒசைத்தெண் திரைசூழ் பாரில் அவர்க்கிவர் ஒவ்வார் ஒவ்வார். |பிரபோதசங்திரோதயம்) மாசு அற்ற மனமுடையவரின் மாட்சிகளை இவை காட்சிப் படுத்தியுள்ளன. மனத்தின் பால் அழுக்கு அற்றவர்க்கே அறங்கள் பயன் அளிக்கும் என்றகளுல் அருகவர் நிலைகள் அறிய கின்றன. பிற என்றது வெளியே அயல் அறியச் செய்கிற அறச் .ெ ச ய ல் க ளே. கண்ணிர்ப் பக்கல் வைத்தல், அன்ன சத்திரம் அமைத்தல், பள்ளிச்சாலை நிறுவல், பசுமடம் பணித்தல், மருத் துவ விடுதி கட்டல் முதலியன கரும கிலேகளா மருவியுள்ளன. ஆதுலர் சாலை சோலே ஆவின் வா யுறைகண் ணுடி ஒதுவார்க்கு உணவு தண்ணிர் உறுபக்தர் மடம்தடாகம் கோதிலா வுரிஞ்சி சுண்ணம் கொலேயுயிர் விடுத்தல்.ஏ லு மாதலைக்கு எண்ணெய் கண்ணுேய் மருந்து நன்மகப்பால்சோறு. அறுசம யக்தோர்க் குண்டி அழிந்தோரை கிறுத்தல் அட்டுண் பிறரறம் காத்தல் ஐயம பெண்போகம் மகப்பேறுய்த்தல் நறியதின் விலங்கூண் வண்ணுன் நாவிதன் சிறைச் சோருதி மறுதலத்து அறம் எண்ணுன்கும் மனே யறத்திவ்வூர்கல்கும் (திருக்குற்ருலம்) அறங்கள் இவ்வாறு எண்ணப்பட்டுள்ளன. ஊரே கேள், நாடே கேள், என்று உலகம் அறியப் பறைசாற்றி வெளிப் பகட்டாச் செய்யப்படுவன ஆதலால் இவை எல்லாம் ஆகுல நீர என்ருர். பிறர் புகழப் புரிவது அறம் இகழ வருவதாம் உறுர்ேப் பெருங்கடல் உவாவுற் ரு அங்கு ஆகுலம் பெருகலின். (பெருங்கதை, 1-44) பூரண சந்திரனேக் கண்டபோது கடல் கொங்களித்துக் கலித்து முழங்குவகை ஆகுலம் என்று இது குறித்திருக்கிறது. ஒவென்று ஆகுலப் பூசல் செய்தார். (சிவகசிந்தாமணி, 1095 , முரைசு மாமுரு டும்முரட் சங்கமும் உரைசெய் காளமும் ஆகுளி ஓசையும்