பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருக்குறட் குமரேச வெண்பா பிரமச்சாரி, கிரகத்தன், வானப் பிரத்தன், சங்கியாசி என வழங்கி வருவதிலும் மனிதனுடைய நிலைகள் விளங்கி கிம் கின்றன. அறம் பொருள் இன்பம் வீடு என வருகிற உறுதிப் பொருள்கள் நான்கும் இங்கிலைகளோடு நேரே கருதி புணர வுரியன. வாழ்வின்முறைகள் துறைகள்தோப்க் துதிகழ்கின்றன. மனிதன் குடியிருக்கும் வீட்டுக்கு இல் என்று ஒரு பெயர் வந்துள்ளது. ஆதியில் மனிதன் காட்டில் கிரிக்கான்; பின்பு கூடி வாழ சேர்ந்தான்; குடிசைகள் அமைத்தான்; அதில் நீ இரு; இதில் நான் இருக்கிறேன் என்று தன் கூட்டாளியை நோக்கிச் சொன்ஞன், அந்த அணமைச் சுட்டே இடை நீங்கி இல் áof GFГ கின்றது. மனம் உவக்கது மனை, கூடியிருப்பது குடி: விடாப் திர்ப்பது விடு. கருதிய அளவு காரணக் குறிகள் கான வருகின்றன. உயிர்இருக்கும் உடலும் குடில் கூடு எனகின்றது. மனேயும் குடியும் இல்லை என்றலும் இடமும் இராசியும் இல் என்ருகும். (பிங்கலங்தை) இல்லின் பொருள்களைப் பிங்கலமுனிவர் இங்கனம் குறிக் திருக்கிருர், மணமுள்ள வாழ்வு மனையிலிருக்க மணமுறுகிறது. என்பான் என்ற சிறப்பின் குறிப்பா எழுங்கக இது வரை மாணவனுயிருக்கான்; இ. பொழுது மனைவாழ்பவன வங் துள்ளான்; கன்னை ஒரு வினையானணு அவனும் கினைக் துள்ளான்; உலகமும் அவனத் தலைமையாக் கருதியுள்ளது; ஆகவே அக்க உண்மையும் உறுதியும் உரிமையும் தெரிய என்பான் என்ருர். வரைக்க கெரிக் து எடுக்க இது அவனது பொறுப்பையும் கடமையையும் சிறப்பா உணர்த்தி நின்றது. அரசன் என்பான் இன்னவாறு இருக்க வேண்டும் என்று குறிப்பதுபோல் இல் வாழ்வான் இலக்கணம் இங்கே திலக்கமாக் குறிக்கப்பட்டது. மூவர் என்றது இல்வாழ்வாளுேடு முன்னும் பின்னும் தொடர்புடைய மூன்று இனங்களே. மாணவர், வனக்கர், மாத வர் என்னும் இம் மூவகையாரையும் ஆதரித்து அருள்வது அவ னது கடமையாயது. பிரமச்சாரி கிரகத்தன் வானப் பிரத்தன் சங்கியாசி என்னும் இக் கால்வகை நிலையினரையும் வரிசையா எண்ணி வருவத மரபாப் வந்துள்ளது. கிரகத்தனத் தனியே பிரித்தமையால் ஏனையோரை மூவர் என்ருர். இது தொகைக்