பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 205 ச ரி த ம் . வல்லாளன் என்பவன் திருவண்ணுமலையில் இருந்து அரசு புரிந்தவன். சிறந்த நீதிமான். விழுமிய குணங்கள் பலவும் கிறைந்தவன். உரிய மனைவியரோடு இனியபோகங்களை நுகர்ந்து அரிய பல கருமங்களை ஆற்றி வந்தான். துறவோர் முதலிய அறவோர் யாவரையும் ஆதரித்து அருளின்ை. உத்தம வேந்தன்; சத்தியசீலன் என எத்திசைகளிலும் இவன் புகழ் பரவி நின்றது. இத்தகைச் சிறப்பை வகித்திடு நகருக்கு இறைவன் வல்லாளனும் ஏந்தல் சத்திய மொழியான் கற்குணம் உடையான் தன்னுயிர் மன்னுயிர் ஆகப் பத்தியாய் நாளும் பாதுகாத் திடுவோன் பகரருஞ் சேரனற் குலத்தோன் அத்தனர்.அடியை கித்தமும் துதித்தே அவர் திருப் பணிசெய வந்தோன, (1) பிறர்பொரு ளாசை அற்றவன்; தனது பெண்டிரை அன்றி மற்ருேரை முறையுடன தமககை தாள கையா எனவும மொழிந்திடு நன்னடை யுடையோன்; நெறியுடன் ஆறில் ஒருபங்கு குடிகள் கிலேயுடன் தரப்பெறும் புனிதன் கறைமிடற் றண்ணல் ஆலயப் பணியைக் - கருத்துகங் தியற்று கல் அன்பன். (2) [அருணசலப் புராணம்) இன்னவாறு இனிய நீர்மைகள் தோய்ந்து எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து இம் மன்னன் மாநிலம் புரந்து வந்தான். இவனு டைய புண்ணிய நிலைகளை எண்ணி மகிழ்க்க ப மனே ஒரு சந்நியாசி போல் இவன் எதிரே கோன்றினர். அவரைக் கண்ட தும் அடிபணிக் கொழு து அரண்மனையில் வைத்து ஆர்வமாப் உபசரித்தான்; அவர் இன்புறும்படி அன்புரிமையோடு போற்றி ஞன். எல்லாம் வல்ல இறைவன் இக்கல்லானே இனிது நோக்கி, வல்லாளா! நீயே நல்லாள்; உன் இல்வாழ்வே கல்வாழ்வு; உன க்கு நானே பிள்?ள ' என இவ்வாறு உள்ளம் உவக்க உரைத்த மறைந்தார். இவனுடைய கிமை பாண்புக ைஅறிந்து எல்லா