பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருக்குறட் குமரேச வெண்பா யிடம் தரவே அப்புனிதவதி விரைவில் உணவாக்கித் தந்தார்; இவர்அவரை ஊட்ட விரைந்தார் அப்பொழுது பரமன் விசும்பில் தோன்றி அற்புதக் காட்சி தக்து அருள் புரிந்து மொழிந்தார். அன்பனே! அன்பர் பூசை அளித்த அணங்கி குேடும் என்பெரும் உலகை எய்தி இருங்கிக் கிழவன் தானே முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல் கேட்ப இன்பம்ஆர்ங் திருக்க என்றே அருள் செய்தான் எவர்க்கும் மிக்கான். அந்த அதிசய நிலையைக் கண்டு விழிர்ே சொரிந்து இவர் துதி செய்து தொழுதார். இவருடைய இல்லற நிலையையும் உள்ளப் பண்பையும் உருகிய அன்பையும் எல்லாரும் வியந்து புகழ்ந்தார். உரிய மனைவியோடு அரிய கதியை எளிகே எய்தி இவர் இன்புற்றிருந்தார். அன்பும் அறனும் உடையனப் இல் வாழ்பவன் பண்பும் பயனும் அடைவான்; அரிய பரகதியை எளிதே பெறுவான் என்பதை உலகம் காண உணர்த்தி நின்ருர். அன்புடைய கிை அறம்புரியின் இல்வாழ்க்கை இன்புடைய தாகும் இனிது. அன்போடு அறம்புரிதலே இல்வாழ்வின் பண்பாம். 46. தேடித் துறவறத்தில் செல்லார் குசேலரில்லேன் கூடி யிருந்தார் குமரேசா-காடி அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (சு) இ-ள். குமரேசா குசேலர் துறவியாப்ப் போகாமல் என் இல் வாழ்க்கையில் இருந்தார்? எனின், அறத்து ஆற்றின் இல்வாழ்க் கை ஆற்றின் புறத்து ஆற்றில் போப்ப் பெறுவது எவன் என்க. இல்வாழ்வான் அன்பும் அறனும் உடையயை இனிது ஒழுக வேண்டும் என முன்பு கூறினர்; இதில் அவ்வாறு ஒழுகி வரின் அரிய பல மகிமைகள் அவன் பால் பெருகி வரும் என் கின்ருர். பயனுன வாழ்வின் வியன் அறிய வந்தது. அறத்து ஆறு என்றது விதி நியமங்களே. கருமநெறியே ஒருவன் ஒழுகிவரின் இருமையும் அவன் பெருமை பெறுகிருன்.