பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வாழ்க்கைத் துணை நலம் 237 ஆண்மையின் அரிய மேன்மைகள் எல்லாம் பெண்மையின் இனிய பான்மையால் எழில் ஒங்கி ஒளி மிகுந்து வருகின்றன. இல்லாள் நல்லவளா அமைக்க அளவுகான் அவன் கல்ல.ஆளாப் நலம் பல பெறுகின்ருன். மணமகள் என்பதில் குனகலமுளது. இல்வாழ்க்கைக்குக் ககுக்க இனிய இயல்புகளும், தன்னை மணந்துகொண்ட கணவனது வருவாப்க்குக்ககுக்கவாழ்க்கைக் திறங்களும் உடையவளே நல்ல மனைவி ஆவள் என்பதாம். சீரும் செட்டும் முறையே இதில் உய்க்க உணர வங்கன. மனையின் ஆட்சிக்கு உரிய மாட்சிகள் எல்லாம் மருவியிருக்க வேண்டும் என்பது மாண்பு என்ற கல்ை தெரிய வக்கது. அன்பு அமைதி அடக்கம் இரக்கம் இன்சொல் முதலிய இனிய பண் புடைமைகள் துணைவியிடம் படிந்து வரும் அளவு அந்த வாழ்வு சிறந்த இன்பம் உடையதாய் உயர்க்க வருகின்றது. மனக்கு ஆக்கம் மாண்ட மகளிர். (நான்மணிக் கடிகை,20) மாண்புடைய மனைவியே மனேக்குப் பாக்கியம் என இது கு றி க் தி ரு க் கி ம து. வளத்தக்காள் = வருவாய்க்குக்கக்க வாழ்க்கையினை யுடையாள். வளம்=செல்வம், பகவி, செழிப்பு. நாயகனுடைய வருவாப் கிலையைக் கருதி நோக்கி அதற்குக் தக்கவாறு படித்தரங்களை வகுத்துக் குடிக்கனக்கை கடத்து கின்றவளே நல்ல வாழ்க்கைத் துணையாகின்ருள். வருவாய் அளவறிந்த வாழ்வு இவ் விரண்டும் இருகண்ணும் வாழ்க்கைக்கு இணைந்து. இது இங்கே நினைத்து சிந்திக்கத்தக்கது. வரவும், அதன் அளவு அறிந்து ஆற்றும் அமைதியும் வாழ்வின் இருகண்களாம். வாழ்வை நடத்தும் பொறுப்பு முழுவதும் மனைவியிடமே மருவி புள்ளது. வரவுக்கு மிஞ்சாமல் செலவைச் சுருக்கிச் சீரும் செட்டுமா அவள் செய்து வரின் அந்த வாழ்வு னக்க வழியும் இனிமை சுரந்து சிறப்பாய்ச் செழித்துச் சீர்மை மிகுந்துவரும். வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்ந்துவிருங் தோம்பித்-திருவாக்கும் தெய்வதையும் எஞ்ஞான்றும் தேம்ம வழிபாடு செய்வதே பெண்டீர் சிறப்பு. (சிறுபஞ்ச மூலம், 43)