பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 257 தொழுது வாழ்த்துதல் தோமறு கற்பிைேர் கொழுநர் ஏவலின் அன்றிக் குறிக்கொளார். (காசிகாண்டம்) இற் பிறப் புடைய மாதர் யாதுரை செயினும் கேள்வன் சொம்பணி புரிந்து தெய்வம்கொழாது அவற்ருெழுதுபேணிப் பிற்பட நுகர்ந்து துஞ்சிப் பிறர்பழிப்பு அகற்றி மும் அறும் கற்பினில் வழாது கிற்றல் கடன்அவர்க்கு ஆகு மன்றே. (பிரபோதசங் கிரோதயம்) குலமகட்குத் தெய்வம் கொழுநனே. (நீதிநெறிவிளக்கம்) தங்தைதாய் சோதரர்உற் ருரைஎல்லாம் கைவிடுத்துத் தன்னேச் சார்ந்த பைந்தொடியை அகன்யவர்போல் ஆதரிக்கக் கணவனுக்கே பரமாம்; ஆதி அந்தமிலான் முதல் தெய்வம்; பதி இரண்டாம் தெய்வம் என அன்பினேடு சிங்தைதனில் கினேந்துருகும் சேயிழைபூ வையர்க்கெல்லாம் தெய்வம் ஆமால். (திே.நால்) துய்யபுகழ்க் கற்பால் தொழப்படுவாள் மெய்ஞ்ஞானம் எய்தும் அருந்தவத்தோர் தேவர் எவரானும்: தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுஅஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. (இன்னிசை) கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி; கொண்டன செய்வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ நல்லவை செய்வான் அரசன், இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை. (திரிகடுகம்) இவை இங்கே கூர்ந்து காணத்தக்கன. யாவும் தேவர் வாய்மொழியை ஒர்ந்து வந்துள்ளன. பொய்யாமொழி புலவர் உலகத்தில் மெய்யான ஒளியாய் மேவி மிளிர்கிறது. மருதி என்பவள் நல்ல பதிவிரதை ஆயினும் திருவிழாக் காலங்களில் ஆலயங்களுக்குப் போவது, கதைகளைக் கேட்பது முதலிய பத்திமுறைகள் அவளிடம் படிந்திருந்தன; நல்ல அழகி ஆதலால் இவ்வாஅற வெளியே போப் வருங்கால் ஒருநாள் அரச குமாரன் அவளைக் கண்டு காகல் கொண்டு காமமொழிகள் ஆடினன். அவள் உள்ளம் பதைத்து உயிர் துடிக்க ஒடி வங்து 38