பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருக்குறட் குமரேச வெண்பா அருளுடைய அப் பிள்ளையைக் கொண்டே அரசன் தெருளுற ஆற்றினுள். தடுமாறிநின்றதை நெடுமாறன் உணர்ந்தான்; நெஞ் சம் தெளிந்தான்; சைவம் சார்ந்தான்; செய்வகை செப்கான்: வையகம் மகிழ்க்க து. உரிய கணவனைத் திருக்கிப் பிரியமாப்ப் பேணி அரிய கருமங்களே வளர்க்கருளிய இந்த அரசியின் குண நீர்மைகளை வியந்து திருஞானசம்பந்தர் உளம் உவக்க உரிமை யோடு பல பாடல்கள் பாடினர். சில அயலே வருகின்றன. மங்கையர்க் காசி வளவர்கோன் பாவை வரிவளேக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதங்ா யகனல் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன் ைெடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே. (1) செந்துவர் வாயாள் சேலன கண்ணுள் சிவன் திரு ற்ேறினே வளர்க்கும் பந்தணே விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும் சந்தமார் தாளம் பாம்புர்ே மத்தம் தண் எருக் கம்மலர் வன்னி அந்திவான் மதிசேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே. (2) மண்எலாம் கிகழ மன்னய்ை மன்னும் மணிமுடிச் சோழன் தன மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கில்ை பணிசெய்து பரவ விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்பரி தாம்வகை கின்ற அண்ணலார் உமையோடு இன்புறு கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. (தேவாரம்) சம்பங்கர் இவ்வாறு பாடியுள்ளார். இறைவன் ததி ஆகிய தேவாரத்தில் இது இடையே இடம் பெற்றுள்ளது. பண்ண மைதி தோப் து வந்துள்ள இக் கவிகளால் இப் பெண்ண கி யின் பெரு நீர்மைகளைத் தெளிவா உணர்ந்து கொள்ளுகிருேம்,