பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருக்குறட் குமரேச வெண்பா சாவது நல்லது என இது கூறியுள்ளது. தான் பற்றிய தனை பழுதால்ை அம்மனிதனுடைய வாழ்வு முழுவதும் பாழாகிறது. ஒருவன் எவ்வளவு பெருமைகளை எ ப்தியிருக்காலும் அவ இறுடைய மனைவி கற்பு இலள் ஆயின் அவன் நாணிச் சிறுமை யுறுகிருன். இவ்வுண்மை கேவகுருவின் பால் உணர கின்றது. ச ரி த ம். தேவகுருவாகிய வியாழ பகவான் அரிய பல கலைஞானங்களை யுடையவர். பெரிய மேதை. இவருடைய மனைவி பெயர் தாரை, அவளோடு கூடி இவர் இல்வாழ்ந்திருக்கார். சந்திரன் இவரிடம் கல்வி பயின்ற வங்கான். அவனது இளமைப் பருவத்தையும் எழில் உருவத்தையும் கண்டு தாரை காகல் மீக் கொண்டாள். அவனைக் கலந்து களிக்க விழைந்து உரிய சமையம் பார்த்து கின்ருள்; ஒரு நாள் இரவு கனியே வந்த இனிய மொழிகள் பல பேசினுள். அவளுடைய உள்ளக் கருக்கை உணர்ந்தான்; குரு வின் மனைவி என்று முகலில் கூசினன்; அவள் வலிந்த கழுவவே அவன் கலந்து மகிழ்க் தான். காமபோகங்களை இருவரும் நுகர் ந்து திளைத்தார். களவு கிலேயில் இவ்வாறு அளவிலின்பமாய் ஒழுகி வந்தவன் முடிவில் அவளேக் தன்னுடன் கொண்டே போனன். குரு அறிந்தார்; மறுகி வருக்கினர்; இந்திரன் முகலிய இமைய வர்களைக் கொண்டு சந்திரனேடு போராடிக் தன் மனைவியை மீட்ட முயன்ருர்; முடியவில்லை; இறுதியில் பிரமன் வந்த மதிக்கு மதி யூட்டினன். அகன் பின் அவன் காரையை இவரிடம் அனுப் பினன். சந்திரனேடு கூடியிருக்கும் போது கருவுற்றிருக்காள் ஆதலால் வந்து சில மாதங்களில் ஒரு புதல்வனே அவள் பெற் ருள். பிறந்த குழங்கை சிறந்த அழகோடு விளங்கியிருந்தது; அவன் என் மைந்தன் என்று சக்தி ன் சொக்கம் பாராட்டினன்; குரு மறுத்த வாதித்தார். இவன் யாருக்குப் பிறக்கான் என்று அமரர் ஆராயத் தொடங்கினர். வேகாவை நீதிபதியாக வைத்து விசாரணை கடக்கது. காரையை அழைத்து அவையில் கிறுத்தி, இவனே நீ யாருக்குப் பெற்ருப்?' என்று நேருக்கு நேரே கேட் டான். அவள் வெளியே சொல்லக் கூசி உள்ளம் நாணினுள்; பின்பு உண்மையை ஒளியாமல் உரைத்தாள். மருமமாய் மருவி கின்ற நிலைமைகள் உலகம் அறிய வெளி வரலாயின. சோரம்புரிந்த சோமனுக்கே அவன் சொந்தமாயினன். அயலேவருவன கானுக.