பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 289 குன். தோன்றவே "ஆண்டவா எனக்கு ஒர் அறிவுடைய மகனை அருளுக” என்று இவர் வேண்டினர். வேண்டியபடியே ஆண்ட வன் அருளினன். அதல்ை இவர் நீண்ட புகழ் எய்தினர். மாண்டகு தவத்தின் மேலா மறைமுனி அவற்றை ஒரா ஆண்டவை குறுகிலுைம் அறிவுளன் ஆகி யாக்கைக்கு ஈண்டு.ஒரு தவறும் இன்றி எம்பிரான் கின்பால் அன்பு பூண்டது.ஒர் புதல்வன் தானே வேண்டினன் புரிகஎன்ருன். என்றிவை துணிவினலே இசைத்தலும் ஈசன் கிற்கு நன்றிகொள் குமரன் தன்னோகல்கினம் என்றுசொல்ல கின்றிடு முனிவன்போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி எய்தி ஒன்றிய கேளிர் ஒடும் உறைந்தனன் உறையும் நாளில், பூதல இடும்பை நீங்கப் புரை தவிர் தருமம்ஓங்க மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ ஆதிதன் அருளினலே அந்தகன் மாள அன்ன்ை காதலி உதசத்து ஆங்குஓர் கருப்பம்வந்துஅடைந்ததன்றே. (கந்தபுராணம்) பிள்ளைப்பேறு கருதி உள்ளம் உருகிப் பெருமானிடம் இவர் பெற்றுள்ள கிலையை இவை சுவையா உணர்த்தியுள்ளன. இக்க மகனே மார்க்கண்டேயன் என உலகம் புகழ ஒளிசெய்து கிற்கின்ருன்.அறிவுள்ள மகன் அரியபெரிய பாக்கியம் என்பதும் அத்தகைய மகவைப் பெறுவதே பேறு என்பதும்தெரியவந்தன. ச ரி தம் 2. சிலாகர் என்பவர் சிறந்த குணசிலர். கலைகள் பலவும் பயின்று தெளிக்கவர். குருகுலவாசம் முடிக்கயின் சித்திரவதி என்னும் உத்தமியை மணந்து இல்லற வாழ்வை இவர் இனிது புரிந்தார். இவருடைய வாழ்வு புனிதகிலையில் பொலிக்க வந்தது. எல்லாருக்கும் இதமாய் நல்லது புரிந்து வக்க இவர் பிள்ளைப் பேறு இல்லாமையால் உள்ளம் வருக்தி கொந்தார். உள்ள செல்வங்களே எல்லாம் ஒருங்கே வெறுத்தார்; கல்ல விரதங்களே சாளும் பயின்ருர், கானம் செய்தார்; தவம் பல தாங்கினர். யாதொரு பலனும் காணுமையால் இறுதியில் சிவபெருமானையே கருதி யுருகி உறுதியாய் கின்று அரிய தவம் ஆற்றினர். உணவும் நீரும் ஒருங்கே துறந்து இறைவனேயே எண்ணி ஆண்டுகள் பல .37