பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருக்குறட் குமரேச வெண்பா மழைஎன மதம்கலுழு மாவும்அரி ஏறும் உழுவையும் உழைக்குலமும் ஒன்றியினம் என்னக் கழையினெடு கின்றகளி ஹன்னவனே நோக்கி எழுதுருவு போன் அருகி கின்ற இசை ஒர்ந்தே. "I பைத்தஅர வத்துவளர் பச்சைமுகில் செவ்வாய் வைத்தகழை ஏழ்தொளேயும் வாரி அமுதுாறித் தத்த எழும் இன்னிசை தலைப்பட முழங்காப் புத்தமுத நுண்துளி பொழிந்தபுயல் எல்லாம். (9 அஞ்சுவை பழுத்த இசை அஞ்சன நிறத்து ஒர் மஞ்சுஅமுது பெய்வதென மாதவன் இசைப்ப வெஞ்சுடர் பனிக்கதிர் விரித்ததழல் வெவ்வாய் கஞ்சுபொழி வாளரவும் கல்லமுது உகுத்த, (பாகவதம், 10-8) கண்ணன் இசைத்த குழல் இசை இவ் வண்ணம் விளைக் தளது. இந்த இனிய கானத்தால் வேணுகோபாலன் என வியன் பெயர் பெற்று கின்ருன். இத்தகைய தலைமையுடைமையால் ஈண்டு இதன் மகிமை தோன்ற முதன்மையாய் கின்றது. அரிய குழலும் இனிய மழலை எதிரே வறியதாயது. தம் மக்களுடைய மழலை மொழியைக் கேளாதவரே குழல் யாழ்களின் இசைகளை இனியன என மொழிவர் என்பதாம். கேட்டார் அங்கனம் மொழியார் என்பது தெளிவாப் கின்றது. மக்கள் சொல்லைக் கேட்டல் செவிக்கு மிக்க இன்பமாம் என முன்னம் கூறினர்; இனிய கீதங்களினுமா அது இன்பம் கரும் ? என் பாரை நோக்கி இதனை இங்ஙனம் வாதமுறையில் போகிக்கருளிர்ை. குழல் ஒலியினும் மழலை மொழி மகிமையது. பிள்ளைப் பேறில்லாத மலடர் இசையை இனிது எ ன இசைப்பரே அன்றி உடையவர் அவ்வாறு இசையார், செவி யின் சுவையை உயிர் ஒளியோடு அவர் நுகர்ந்தவர் ஆதலால் அயலே மயலாப் வியவார் என சயமா இதில் கவின்றுள்ளார். மழலைச் சொல்லை விளக்கிச் சொல்லியிருக்கும் விநயம் வினையம் மிகவுடையது மகலையின் குதலை சீவ நாதமாய்ச் செழித்துளது. குழலும் யாழும் உயிர் இல்லாத சடங்கள்; அவற்றைப் பயின்று தெளிந்தவர் முயன்று இசைக்கும் அளவே இசை