பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 திருக்குறட் குமரேச வெண்பா குறுகுதலைக் கிண்கிணிக்கால் கோமக்கள் பால் வாய்க் சிறுகுதலே கேளாசி செவி. (நளவெண்பா) களமன்னன் மகவின் குதலையை இவ்வாறு ன ண்ணியிருக்கிருண். அரிகொள் பொன் புனே கிண்கிணி தண்டையோடு அணிந்த தருணமென்தளிர்ச் சீறடித் தளர்நடைச் சிறுவர் மருவருதசெவ் வாம்பல்வாய் மழலையார்.அமுதம் பருகிலாச்செவி பாவையின் செவி எனப் படுமால். (சீகாளத்திப் புராணம்) வேடர் கலேவன் ஆன நாகன் இப்படி கினேந்திருக்கிருன். குழலும் யாழும் இனிய எனக் கூரு வண்ணம் மென் கனிவாய் மழல்ை மொழிந்தும் உடற்கு இன்பம் மருவஓடி மேல்விழுங்தும் விழையும் அமிழ்தின் மிக இனிமை விளையதுகரும் சுவை அடிசில் செழிய சிறுகை யால்அளேந்தும் செய்தாள்மோகம் ஈன்ருேரை. (பிரபுலிங்க லீலை) ஒரு பெண் மகவு பெற்ருேர்க்கு விளேக்கள்ள இ ன் ப விளைவுகளே இது விளக்கியுள்ளது. குழலும் யாழும் எளியனவாய் இழிச்துபட மழலை மொழிக்கும், மெய் கழுவியும், சோறு அகனக் தம் உவகை யூட்டியிருப்பதை ஈண்டு உணர்ந்து கொள் கிருேம். மேலே குறித்தன யாவும் குறளின் மொழிகளையும் பொருள் களையும் கழுவி வக்துள்ளன. குறிப்புகள்கூர்ந்த சிந்திக்கவுரியன. தம் மக்கள் வாய் வருகிற மழலைமொழிகள் தந்தைத பர்க்கு மிக்க இன்பம் பயக்க யாண்டும் மேலான மகிழ்ச்சியை விளைத் கருளுகிறது. இவ்வுண்மை உமாமகேசர்பாலும் உணர கின்றது. ச ரி த ம். சிவபெருமான் திருமகனப் முருகப் பெருமான் அவதரித் தான். இளமையும் அழகும் விழுமிய கிலேயில் என்றும் வளமை பாயிருக்கமையாமல் முருகு என்னும் பேர் கிழமையாப் வங் தது. குமரன், சேப், குழகன், வேள் என்னும் பெயர்கள் இக் குலமகனுடைய அதிசய இளமை எழில்களை இனிது விளக்கி கிற்கின்றன. இப் பிள்ளையைக் கானும் தோறும் தாயும் கங்தை யும் உள்ளம் உருகி உவகை மீதார்ந்தனர். உருவை நோக்கி உவந்தவர் மழலை மொழிகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தனர்.