பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளம்கெக் குருக உவந்து மோக்து அணேத்தாங்கு உகந்தனிர் இருத்தியால் உலகம் ஒருங்குவாய்த் இருக்கு ஒருதலைக் காமம் உற்றவா என்கொலோ உரையாய்! வெள்ளிவெண் ணிலவு விரிந்தகோ உரம் வெஞ்சுடர்க் கடவுளும் கிடைத்து விற்றிருந்தனேய விடுசுடர் மகுட மீக்கொளுஉத் தாக்கணங் கனேயார் கள்ளவாட் கருங்கண் னேறுகாத்திட்ட காப்பென வேப்பலர் மிலேச்சும் கைதவக் களிறே செய்தவக் கடடல் கண்ணுதல் கடவுள்மா மணியே! (மதுரைக்கலம்பகம், 102 தம் பிள்ளையை உமையும் சிவனும் உள்ளம் உவந்து பாராட்டி யுள்ளனர். ' உலகில் கோன்றியுள்ள சிவகோடிகள் யாவும் உங்கள் குழக்கைகளே அவ்வாறு இருக்க இந்தக் குழகளிடம் மாத்திரம் ஒருதலைக் காமமாய் நீங்கள் இவ்வளவு பேரன்பு செலுத்தி வருகிறீர்களே; இதற்குக் காரணம் என்ன?’ என்று கண்ணுகல் கடவுளிடம் குமரகுருபரர் இவ்வாறு வினவியிருக்கி ருர், கவிகளின் சுவைகளைக் கருதியுணரின் அரிய பல அறிவு கலங்களே அறியலாகும். உரிய மகவின் பிரியம் தெரிய வந்தது. மழலை நாறு அமுதக் குமுதவாய்க் குழவி என முருகனைக் குறித்திருப்பதில் இளமை எழில்கள் ஒளி விதி இன்ப மணம் கமழ்ந்து திகழ்கிறது. இங்கப் பிள்ளையிடம் பெருவாஞ்சை கொண்டு பெற்ருேர் கொஞ்சிக் குலாவியுள்ள உழுவலன்புகள். விழுமிய இன்பங்களாய்க் கிழமை கழுவி விளங்கி கிற்கின்றன. ஏல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் கடுவுறும் பான்மை ஞால மேலுறும் இாவொடு பகலுக்கும் நடுவாய் மாலை யானது.ஒன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும். (கந்தபுராணம்) இருமுது குரவர் காப்பண் இளமையோடு இருந்து சேய்என்று ஒருவரும் பெயரும் வேறே ஒருவரும் சாமி ஆகாக் குருபரன் இறைஞ்ச உண்மை கொடுத்து ஒரு சாமி என்னும் பொருவரும் பெயரும் பூண்ட புனிதனைப் புகழ்ந்து வாழ்வாம். (கிருவானைக்காப் புராணம்)