பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 திருக்குறட் குமரேச வெண்பா கலபயிற் ருதுகாதலர்க்கு மாகிதி கி.ஆலன்ன அளிக்குதல் நெறியில் பித்தர்க்குக் கொலைசெய்வாள். ஈவதும், குழவி தன்னேமா மலையின் ஒரத்து வைப்பதுவும் மானுமே. (1) விதிசெல் வாய்க்கெடும்; சேர் வள்வுவர்; மதியினே மயக்கிவெம் மறம் விளேத்திடும்; கொதியழல் கரகிடும்; குணமும் கல்வியும் விதிதரும்; பதிதரும்; விடும் கல்குமே. (திே நூல்) பிள்ளைகளுக்குக் கல்வியை ஊட்டாமல் பொருளை ஈட்டி வைப்பதால் விளையும் கேடுகளை இவை விளக்கியுள்ளன. கல்ல அறிவை கல்கினல் அதனல் எல்லா கன்மைகளும்உளவாகின்றன. வாசகத்தின் தன்மையை ஊன்றி உணர்ச்து கொள்ளவேண்டும். எந்நெறி யானும் இறைவன்தன் மக்களேசி செந்நெறிமேல் கிற்பச் செயல்வேண்டும். (பழமொழி, 8) தன் மக்களை நல்ல நெறியில் ஒழுகிவாச் செய்வதே தங்தை யின் விழுமிய கடனம் என முன்துறையரையரும் இங்கனம் கூறியுள்ளார். மக்கள் தக்கோராப் உயர்ந்து வர மிக்க கவனம் செலுத்தி வருவோரே மேலானதங்தையரா மேன்மைபெறுகிரு.ர். ாஅங்கவரைப் பேரவையோர் அணிதாச்செய் செயல் அனேத்தும் சிங்கலறப் புரிந்தனையோ?” குசேலரைக் கண்டபோது கண்ணன் இன்னவாறு மக்க ளுடைய கல்வி கிலையைக் குறித்து நலமா விசாரிக்கிருக்கிரு.ர். எழுமைப் பிறப்பும் தீவினே வந்து எய்தாசி சிறப்பும், தென்புலத்தார் முழுதும் உவக்கும் கடன் சால முடிக்கு மாண்பும், பெறுதலினல் பழுதில் தவங்கள் மிகப் புரிந்து பயந்த மைந்தர் தமை அவர்க்குக் குழுமும் அவையின் முந்திருப்ப அறிவு கொளுத்தல் வேண்டுமால். (விநாயகபுராணம்)