பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 819 ஆதி என்னும் ஒரு மாத வந்தாள். இளமையும் எழிலும் கிறைக் திருந்த அத்தருண மங்கையைக் கண்டகம் இவர் காதல் கொண் டார். அவளும் இசைக்தாள்; இருவரும் கலந்தார்; இன்பம் நுகர்ந்தார். பின்பு சதிபதிகளாப் வாழ்க்க வர்தார். மதிநலம் உடைய இவர் பால் விதிமுறையே எழு குழந்தைகள் பிறந்தனர். மூன்று ஆண்கள்; கான்கு பெண்கள். அதிகமான், கபிலர், வள்ளுவர் எனப் புதல்வர் மூவர்; உப்பை, உருவை, ஒளவை, வள்ளி எனப் புதல்வியர் கால்வர். வாழ்க்கையில் வறுமை மிகுந் திருந்தது: ஆகவே பிள்ளைகளைச் சரியாப் பேணமுடியாமல் தாப் உள்ளம் மிகவும் வருந்தியது. மக்கள் இயல்பாகவே நல்ல அறிவு டையவர்களாய் வளர்ந்து வந்தமையால் தளர்ந்து கொந்த தாயை நோக்கி உளம் தெளிய உணர்வு கலங்களை ஒதினர். அவர் ஒதிய உரைகள் கவிகளாகவே வந்தன. அவை அயலே வருகின்றன. அத்தி முதல் எறும்பி ருனஉயிர் அத்தனேக்கும் சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகன்-கித்தமாக் கற்பித்தான் போனனே காக்கக் கடன் இலையோ அற்பனே அன்ய்ை! அரன். (உப்பை) சண்டைப்பைக் குள்ளுயிர்தன் தாய் அருந்தத் தான் அருந்தும் அண்டத் துயிர்பிழைப்பது ஆச்சரியம்-மண்டி அலைகின்ற அன்னய்! அரனுடைய உண்மை கிலேகண்டு அேறிந்து கில். (உருவை) இட்டமுடன் என் தலையில் இன்னபடி என் அஎழுதி விட்டசிவ னும்செத்து விட்டானே?--முட்டமுட்டப் பஞ்சமே ஆலுைம் பாரம் அவ னுக்கு அன்ய்ை! கெஞ்சமே அஞ்சாதே .ே - (ஒளவை) அன்னே வயிற்றில் அருத்தி வளர்த்தவன்தான் இன்னும் வளர்க்கானே என்தாயே!--மின் அரவம் குடும் பெருமான் சுடுகாட்டில் கின்றுவிளே யாடும் பெருமான் அவன். (வள்ளி) கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் விருப்புற் றமுதளிக்கும் மெய்யன்-உருப்பெற்ருல் ஊட்டி வளர்க்கானே ஒர்ந்துணரும் அன்னய்கேள் வாட்டம் உனக்கேன மகிழ். (அதிகமான்) i.