பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324. திருக்குறட் குமரேச வெண்பா சுழற்றி வான்வழி போனுள். மண்ணில் நிகழ்ந்த வெற்றித் தொனி விண்ணில் கேட்டது; கேட்கவே மன்னன் மாண்டான் என்று மறுகி மயங்கினுள். பொறியோடு ஒரு புறங்காட்டில் விழுந்தாள். திருவருளால் பிழைத்தாள்; அன்றே கருவுயிர்த் தாள்: அருமையான ஆண் மகன் பிறந்தான். குழவியின் எழிலைக் கண்டு உளம் மிக மகிழ்ந்தாலும் தனது கிலேமையை கினைக்க கெடுத்துயர் அடைந்தாள். ஒரு வன தேவதை தோன்றி இவளைத் தேற்றி மகனுக்குச் சீவகன் என்று பெயரிட்டு இவன் யாவரும் புகழ அவனியை ஆளுவான்' என ஆற்றிப் போற்றி ப.து. தன் சேயை அத்தேவதையிடம் தந்த விட்டு இத்தாப் உலகத்தை வெறுத்து ஒரு தவ வனத்தை அடைந்தாள். அந்த கிலையில் இருபது ஆண்டுகள் கழிந்தன. மகனும் வளர்த்தான்; துயர்கள் பலவும் கடந்து உயர் சலம் அடைக்கான்; கலைகள் பலவும் தெளிந்தான். அழகு வீரம் அறிவு அமைதி முதலிய மேன்மைகள் எல்லாம் அவனிடம் மேவி கின்றன. அவனுடைய இனிய சால்புகண் அறிந்து வியந்து முனிவர் சிலர் இவளிடம் வந்து உன் மகன் உயர் குணக் குரிசிலாப் ஒளி பெற்றுள்ளான் என்று உரைத்தார். அவ்வுரையைக் கேட்டதும் இவள் உள்ளம் உருகி உவகை மீதார்க்காள்; அல்லல் எல்லாம் மறக்க ஆனக் தம் அடைந்தாள். உற்ற துயர் எல்லாம் ஒருங்கு ஒழியும் பெற்ற மகன், கற்றறிந்தான் என்றறிந்தக்கால் என்பதை இவளிடம்.அவர் கண்டு மகிழ்ந்தார். இந்த அன்னை நிலையை மகன்பால்மொழிந்தார்.

  1. T- தன் காப் தவக்கோலம் கொண்டு வனத்தில் இருப்பதைக் கேள்வியுற்றுச் சீ வ க ன் தோழர்களோடு அங்குவந்தான். தாயைக் கண்டதும் உள்ளம் உருகி அழுது ஓடிவந்த காலடியில் விழுந்து தொழுதான். தொழுத மகனை உழுவலன் போடு வாரி எடுத்த மார்போடு அனைத்தி மகிழ்க் து ஆனக்க பரவசமானள்.

திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனேக் கண்டபோழ்தே வருபனி சுமந்த வாட்கண் வனமுலே பொழிந்த தீம்பால் முருகுடை மார்பில் பாய்ந்து முழுமையும் கனேப்ப மாதர் வருகஎன் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக்கொண்டாள்.(1 காளேயாம் பருவம் ஒராள் காதல்மீகி கூர்த லாலே வாளேயா நெடிய கண்ணுள் மகனமார்பு ஒடுங்கப் புல்லித்