பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருக்குறட் குமரேச வெண்பா பெற்றுச் செல்ல நேர்ந்தபோது இவன் உள்ளம் உருகி அழு தான்: "ஆண்டவா! உங்களைத் தனியேவிட்டு நான் பிரிந்து நிற்க முடியாது; கூடவேவக்க வேண்டிய ஊழியங்களைச் செய்வேன்; வனம் மலை முதலிய நிலைகளை சான் இனமா அறிந்தவன்; எவ் வழியும் ஆவலாய் எவல் புரிவேன்; என்னே அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கண்ணிர் சொரிந்து கரைந்து கின்ருன், பரிவு மீதுளர்ந்த அவனது மனநிலையை அறிந்ததும் இராமன் உள்ளம் உருகி அவனை அருகனைத்து நீ என் உயிர்; இவன் உன் கம்பி; இவள் உன் கொழுந்தி; முன்பு நால்வர் பிறந்தோம்; இன்று உன்னேடு ஐவர் ஆயினேம்; அங்குள்ள கிளைகளைப் பரதன் பாதுகாத்துள்ளான்; இங்குள்ள நம் கிளைகளை நீ காத்து கில்; வனவாசம் முடிந்து மீண்டு வரும்போது உன்னே வந்து காண் பேன்; அதுவரையும் ஈண்டு இரு' என்று ஆர்வ வுரைகள் ஆடினன். அக்க.அழகனுடையமொழிகள் உழுவலன்புகளாயின. அன்னவன் உரைகேளா அமலனும் உரை நேர்வான். என்னுயிர் அனேயாய் ;ே இளவலஉன் இளேயான்; இங் நன்னுத லவள்கின்கேள்; களிர்கடல் கிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழிலுரிமையின உள்ளேன்: அங்குள கிளேகாவற்கு அமைதியின் உளன் உம்பி; இங்குள கிளேகாவற்கு யார் உளர்? உரைசெய்யாய்! உண்கிளே என தனருே உறுதுயர் உறலாமோ? என்கிளே இதுகாஎன ஏவலின் இனிது என்ருன். (2) (இராமாயணம்) இங்கே கிகழ்ந்துள்ள கிலைகளைக் கூர்ந்து காண்பவர் நெஞ்சம் 'உருகுவர். மன்னர் மன்னனப் மகிமை கோப்ந்துள்ளவன் வாயி லிருந்து இன்னவாறு உரிமை மொழிகள் பெருகி வந்துள்ளன; இந்த ஆர்வ உரைகளை எண்ணும்போதெல்லாம் குகன் உள்ளம் கரைந்து அழுதிருக்கிருன். அவனுடைய புனித அன்பு அரிய சண்பை விளைத் தள்ளது. அதனல் பெரிய பல மகிமைகளை அவன் அடைந்த கொண்டான். அன்பு ஆர்வம் பயந்த அதிசய நண் பையும் ஆக்கியருளும் என்பதை உலகம் இவன் பால்உணர்ந்தது. r - அன்பொன் றமையின் அகிலமெலாம் ஆர்வமாய் இன்பொன்றி நிற்கும் இசைக்து. அன்பைப் பேணி இன்பம் கானுக.