பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 திருக்குறட் குமரேச வெண்பா பண்பையும் யாவரும் வியக்க புகழ்ந்தார். இசை திசை பரவ இனிது வாழ்க் த சீரும் சிறப்பும் உற்று இவர் பேரின்பம் பெற் ருள். வையகத்து இன்புற்ருர் எய்தும் சிறப்பு அன்புற்று அமர்ந்த வழக்கு என்பதை உலகம் இவர் பால் உணர்த்து மகிழ்ந்தது. புண்ணியம்சீர் வெற்றி பொருளெலாம் அன்புடையான் எண்ணியவா றெய்தும் எளிது. அரிய இன்பங்கள் யாவும் அன்பால் வரும். 76. பண்டு வரதுங்க பாண்டியனேன் அன்புசெய்தான் கொண்டமறம் கண்டும் குமரேசா-கண்ட அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. (சு) இ-ள். குமரேசா மறம் கொண்டு மண்டிய தம்பியிடமும் வரதுங்க ராமன் என் அன்பு புரிக்கான்? னனின், அறியார் அறத்திற்கே அன்பு சார்பு என்ப; மறக்கிற்கும் அஃகே துணை என்க. அமமும் மறமும் அன்பும் உறவா உணர வந்தன. மறம் என்னும் சொல் வீரம் வலிமை ஆண்மை முதலிய உறுதி நிலைகளேயே முன்பு குறித்த வந்துள்ளது. பாவம் என்னும் பொருளில் பின்பு படிந்து வர நேர்க்கது. ஆகவே முன்னேய குறிப்புகளே ஈண்டு சன்னயமா நன்கு உணர வுரியன. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனகான்கே ஏமம் படைக்கு. (குறள், 716) மேன்மையான ஆண்மையையே மறம் இதில் குறித்துள்ளது. சார்ந்துள்ள சார்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து .ே (பரிபாடல், 3) திருமாலை இது குறித்திருக்கிறது. கருமத்தில் அன்பும், கறு கண்மையுள் வன்பும் ஆப் அப்பெருமான் மருவியுள்ளமையை இதல்ை அறிக் து கொள்ளுகிருேம். மைக் து=வன்மை. சிங்தை களராக ரேம் இங்கவாறு பேர் பெற்று கின்றது. அறமும் அன் பும் மறமும் மைக்தம் ஈண்டு ஒருங்கே தெரிய வந்துள்ளன.