பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 திருக்குறட் குமரேச வெண்பா மாப் அழிகிருன்; அந்த அழிவு கிலை உருவகமாய் இங்கு உணர வந்தது, அன்பு நீங்கிய அளவு துன்பம் ஓங்கி வளர்கின்றது. சூரியனிட மிருந்து வெயில் விரிந்து வருகிறது; என்புடைய பிராணிகள் அதில் இதமாய் வாழுகின்றன; என்பு இல்லாதன தாமாகவே எரிந்து காய்ந்து துன்பமாப் மாய்ந்த போகின்றன. தரும சோதியிட மிருந்த நீதிமயமான திவ்விய ஒளி மேதி னியில் வீசுகிறது; அக்க ஒளி நிழலில் அன்புடைய உயிர்கள் இன்பமாப் வாழுகின்றன; அன்பு இல்லாதவை துன்பமாய் அழிந்து தொலைகின்றன. இயற்கை கியதி வியக்ககு கிலேயது. அன்பு அறத்தின் உயிர்; அதனையுடையவர் புண்ணிய சீலர் களாப்ப் பொலிந்து திகழுகின்ருர், அதனை இழந்தவர் பாவிகளா யிழிந்து பாழாப் அழிகின்ருர், பாழ்படியாமல் பண்புடன் வாழுக. இனிய நீர்மை குன்றினல் கொடுமையும் தீமையும் மண்டி யாண்டும் இழி செயல்களே புரிந்த மனிதன் அழி துயரமாய் மாப்கின்ருன். இவ்வுண்மை விருகாசுரன் பால் அறியகின்றது. ச ரி தம். விருகன் என்பவன் அசுரர் மரபினன். உடல் வலியும் அடல் ஆண்மையும் உறுதி ஊக்கமும் உடையவன். எ ங் கு ம் கொடுமையே நீண்டு பாண்டும் பொருகிறலோடு பொங்கி கின்ருன். எ வரையும் வென்று எவ்வுலகையும் கானே ஆள வேண்டும் என்னும் ஆசை இவனிடம் நீளமாப் நீண்டு வந்தது. வரவே பரமேசுவான நினைக்து அரிய தவம் புரிக்கான். கருதிய படி இறைவனக் காளுமையால் மு. டி. வி ல் தனது தலையை அறுக்கத் துணிந்தான். உடனே பரமன் கேரே கோன்றி உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்! என்ருர். ' என் கையை எ வருடைய தலைமேல் வைத்தாலும் உடனே அவர் எரிந்து சாக வேண்டும்; அத்தகைய அதிசய ஆற்றலை எனக்கு அளிக் தருளுக” என்று துதிசெய்தி வேண்டினன். பிள்ளை மதிசூடிய பெருமான் யாதம் தள்ளாமல் அவ்வாறே ஆகும் என்ருர். இவன் எண்ணியபடி கண்ணுகல் அருளவே அவரையே முன்ன தாக மூண்டு இவன் கொல்ல விரைந்தான். அவர் வெருண்டவர் போல் விலகி ஒல்லையில் மறைந்தார். எல்லே தெரியாமல் அயலே