பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருக்குறட் குமரேச வெண்பா கின்குணம் எதிர்கொண்டோர் அறம்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லகை செறுதி கெஞ்சத்துச் சினம் ரீடி ைேரும் சேரா அறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத்து அயரி யோரும் மறபிறப் பில்லெனும் மடவோரும் சோார்: கின்னிழல் அன்னேர் அல்லது இன்னேர் சேர்வர் ஆகலின் யாஅம் இாப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல;கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம் பின் ஒலிதா ரோயே! (பரிபாடல், 5) உயிர் பரமனது பேரின்ப நிலையை அடைதற்கு அ ன் .ே ப நேரான இனிய வழி என்பதை இது நன்கு விளக்கியுள்ளது. அன்பமைந்து கிற்கின்ற ஆருயிரே எங்காளும் இன்பமைந்து கிற்கும் இயல்பினல்-அன்பின் வழியே ஒழுகி வருவார் வளமாய் எழுமையும் இன்புறுவர் ஏய்ந்து. உடல்பொருள் ஒன்ருே உயிரும் அருள்வார் கடலன் புடையார் கனிந்து. அன்பு வழி ஒழுகி இன்ப கலம் பெறுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அன்பு நிலையைக் கண்ணிரால் அறியலாம். அன்புடையவர் என்பையும் ஈவர். அன்பு புரிவதே இன்பப் பிறவியாம். அன்புடையவரை யாவரும் புகழ்வார். இன்பமும் புகழும் அன்பால் விளையும். புண் ணியம் அகல்ை பொங்கி வரும். அன்பு இல்லாதவர் அழிகயர் அடைவர். அவலமாய்த் தேய்ந்து கவலையாப் மாப்வர். பழி பல படிந்த இழிவுகள் உறுவர். அன்பின் வழி ஆனங்க ஒளியாம். அ-வது அன்புடைமை முற்றிற்று.

  • -m-mm