பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 383 அரிய அமிர்து ஆயினும், எளிய கீரை எனினும் விருக்கினரை ஊட்டி உண்பதே மனித வாழ்வின் பெருக்ககைமையாம். இல்லறம் என்னும் சொல் அந்த வாழ்வின் இயல்பை இனிது விளக்கியுள்ளது. கருமம் மருவி வருவதே வாழ்வாம்; பழுமரம் குளிர் கிழலைக் கருதல்போல் மனைவாழ்வு பலர்க்கும் ஆக வாய் கலம் புரிய வுரியது. அங்க நன்மைகளுள் விருந்தினரை ஒம்புவது முதன்மையானது. அயல் அருங்க.அருளுவக உயர்பெருக்தகவாம். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளே இவர்க்குஊண் கொடுத்து அல்லால் உண்ணுரேஎன்றும் ஒழுக்கம் பிழையா தவர் (ஆசாரக்கோவை, 20) பிற உயிர்களுக்கு முன்னதாக உணவு .ெ கா டு த் து உண்போரே உயர் சீலம் உடையார் என இது உரைத்துள்ளது. விருக்கு புறக்ககாக நீ கனியே உண்டால் அது உனக்கு ஒரு சாவாமருக்காம் என்று யாரேனும் கூறிக் குலைத்தாலும் அதனே விரும்பாதே எனவும் இது பொருள் அமைந்துள்ளது. வந்தால் விருந்திருப்ப மனேயின் உற்று அருந்துவானும், பக்தியின் உணவு வேறு பண்ணுபா தகனும், தாயும் தந்தையும் உணவுண்ணுத சழக்கனும் உச்சிப்போதில் கொந்தவர் தமைகோக்காமல் நுகர்ந்திடு கொடியன்தானும். (பிரபுலிங்கலீலே) வக்க விருக்க அயலே இருக்க உண்ணுவது பாவம்; அதனல் கரக கயாம் கேரும் என இது குறித்திருக்கிறது. இந்தக் குறளை இது சிக்தனை செப்து வந்துள்ளது. பிறர் பசித்திருக்கப் புசிப் ப.து பெரும் பிழை; அதைச் செய்யாதே. நீ தனியே உண்பது உன் உடலை வளர்ப்பதாம். பிறர்க்கு ஊட்டுவது உயிரைக் காப்ப தாம். உண்மையை ஒர்க்க உணர்ந்து நன்மையைகாடிக்கொள்க. அரிய அமுதையும் விருந்தினர் அருங்கவே பெருக்ககை யாளர் உவங்க உதவுவர். இது அதிகமான் பால் அறிய கின்றது. ச ரி த ம். இவன் ஒரு குறுகில மன்னன். சிறந்த கொடை வள்ளல்; உயர்ந்த போர்வீரன். தகடூர் என்னும் நகரில் இருக்க இவன் அரசு புரிந்து வந்தான். செழுமையான மலே வளங்களும்