பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 இருக்கு மட் குமரேச வெண்பா விழுமிய குளிர் பூம்பொழில் களும் இவனுடைய காட்டில் எழில் மிகுந்திருந்தன. ஒரு மலேச்சார வில் அரிய கருநெல்லிக் கனி பழுத்திருந்தது; அதனை ஒர் அருந்தவர் கண்டார்; அதன் இயல்பு கண் உணர்ந்தார். சன்னை உண்டவரை நெடித வாழச்செய்யும் சீவிய அமுகம் உடையது என அக்கனியின் இனிய நீர்மையை உணர்க்க அம்முனிவர் அக்காட்டுக் கலைவனுன இவனிடம் கொண்டு வந்த உரிமையாக் கொடுக்த அருமை பெருமைகளே உணர்த்திப் போனர். கல்ல ஒரு நாளில் உண்ண எண்ணி அதனைப் பேணி வைத்திருக்கான். குறிக்ககாலம் வக்க து; அன்று இவன் இல்லை நோக்கி ஒளவையாரும் வந்தார். அங்கக் கல்விச் செல்வியைக் கண்ட திம் இவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். உரிமையோடு உபசரிக்கான், கான் உண்ண் எடுக்க கனியை அந்த அம்மைக்கே தக்கான்; உண்ணும்படி ஊட்டியருளின்ை. இவனுடைய அன்பையும் பண்பையும் ஆகாவையும் கண்டு அப் பாட்டி விபக்த மகிழ்க்காள்; புகழ்ந்து பாடிஞள். வலம்படு வாய்வாள் எக்தி ஒன்னர் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி முழவின அதிகர் கோமான் போரடு திரு விற் பொலந்தார் அஞ்சி பால் புரை பிறை துதல் பொலிந்த சென்னி லே மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும ேேய! தொன்னிலைப் பெருமலே விடாகத்து அருமிசைக் கொண்ட சிறியிலே கெல்லித் தீங்கனி குறியாது ஆதல் கின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனேயே. (புறம், 91) அதிகர் பெரும அரிய அமுதின் கனியை நீ உண்ணுமல் எனக்கு ஈக்காய்; சாதல் நீங்கி நான் சிரஞ்சீவியாப் வாழும்படி அருளிய நீ நீலகண்டனை சிவபெருமான் போல் நெடிய புகழோடு என்றும் நிலைத்து வாழுக என ஒளவையார் உள்ளம் உவக்க இவ்வாறு அந்த உபகாரியை இனிது வாழ்த்தியிருக்கிரு.ர். கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி அமிழ்துவிளே தீங்கனி ஒளவைக்கு ஈந்த