பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 விருந்தோம்பல் -393 மிச்சில் மிசைவான் புலம் வித்தும் இடல் வேண்டுமா என்க. விருத்தினரை உவக்க பேனுவான் விட்டில் திருமகள் மகிழ்ந்திருப்பாள் என்று முன்னம் குறித்தார்; இதில் அவன் காட்டில் விளைகிற அதிசய கிலேகளைத் தெளிவாக் காட்டுகின் ருர். மிச்சில்=மிஞ்சி இருக்கது. விருத்தினர் உண்டு முடிந்த பின்பு மீதமாய் எஞ்சி யிருக்கும் உணவை இங்கனம் குறித்தார். மிசைதல் = உண்டல் புலம் = விக் கிலம். விருந்தினரை உபசரித்த ஊட்டி அதன்பின் உண்ணுகின்ற உபகாரி கிலத்தில் வித்து இடாமலே கொத்தாப் விளையும் என்ப தாம். வீடு அன்னம் இட்டுவரின் காடு சொன்னம் இட்டுவரும். வித்தும் என்றதில் உம்மை அதன் தலைமையை உணர்த்தி . கின்றது. விளைவுக்கு கிலம் நீர் முதலியன அவசியம் தேவை ஆயினும் விக்க மூலகாரணமாயுள்ளது. விதை முளை பயிர் பலன் என முறையே புலனுகிறது. வித்து இல்லை ஆனல் விளைவு இல்லை. இயற்கை நியமமான இந்த நிலையையும் கடந்து கரும தேவதை விருந்து ஒம்பும் புண்ணியவானுக்கு உரிமையாய் உதவி புரிகிறது. விளைபொருளை வேண்டினர் புலத்தில் வித்த இடுதல் வழக்கம் ஆதலால் அதனேக் குறித்துக் காட்டி அவ்வாறு இடாமலே அதிசய விளைவுகளை அடையும் வழியை விளக்கினர். சிறந்த உபகாரி கிலத்தில் யாதும் விதையாமலே எல்லாம் கன்கு விளையும் என்பதை இங்கனம் நயமாச்சொல்லியருளினர். வித்தும் இடவேண்டும் கொல்லோ? விடையடர்த்த பக்தி புழவன் பழம்புனத்து-மொய்த்தெழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி நீர்வானம் காட்டும் கிகழ்த்து. (இயற்பா, நான்முகன், 23) பத்திமான் புனத்தில் வித்தும் இடவேண்டுமோ? திருமால் அருளால் கானுகவே விளேயும் எனக் திருமழிசை ஆழ்வார் இவ் வாறு கூறியிருக்கிருர். இந்தத் திருக்குறளின் சொல்லும் பொரு ளும் இதில் ஒத்து வக் தள்ளமை ஈங்கு உய்க்க உணரத்தக்கது. பிற உயிர்களுடைய பசித் துயரை நீக்குவதால் விருந்து புரி பவனிடம் புண்ணியம் பெருகி ഖo്,ാ.ു; அனுல் அவன் புலம் அதிசய விளவை அருளுகிறது கருமம் ينتون ته ولايت کوي மருமமாவத்தது. 50