பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 திருக்குறட் குமரேச வெண்பா வந்துள்ளனர் என்பதை ஈண்டு உன்னி உணர்ந்து கொள்ளு கிருேம். விருந்து செய்வது பெருந்தவமாய்ப் பெருகி வருகிறது. விருந்து கொண்டு உண்ணும் பெருக்தவர்போல நீங்காத் திருவுடை கலனும் பாங்கில் கடட்டுக இன்பத்தில் பொலிந்தே. (கல்லாடம், 16) விருக்கை ஊட்டி உண்பவர் பெரிய தவம் உடையவர்; திரு வும் இன்பமும் அவர் பால் என்றும் கிலைத்து நிற்கும் எனக் கல் லாடர் இவ்வாறு உரைத்திருக்கிருர் உயிர்களுக்கு இகம் புரிந்து வரும் அளவே ஒருவனுடைய இல் வாழ்வு சல்ல அற வாழ்வாப் உயர்ந்து ஒளி மிகுந்த வருகிறது. பெருந்தகவாப் வாழ சேர்க் கவர் விருந்து புரிதலை எவ்வழியும் இயல்பா ஆள நேர்ந்தனர். வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று நயனுரை வழங்கும் ஓசை; அருகிருந்து அடிசில் ஊட்டி முகமன்கன்கு அறையும் ஒசை உரைபெறு தமிழ்பா ராட்டும் ஒசைகேட்டு உவகை துள்ள இருகிதி அளிக்கும் ஒசை எழுகடல் அடைக்கும் ஒசை. (l அருந்தினர் அருந்திச் செல்ல அருந்துகின் ருரும் ஆங்கே இருங்கினிது அருங்கா கிற்க இன்னமுது அட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்துளலாம் வயலில் வீசி வருந்திவிண் நோக்கும் ஒர் ஏர் உழவர்போல் வாடிகிற்பார். (2 (திருவிளையாடல், நகர் 55, 56) மதுரை நகரவாசிகளுடைய மனைவாழ்கை கிலைகளைப் பரஞ் சோதி முனிவர் இவ்வாறு சுவையாப் பாடியிருக்கிருர். இக்கக் திருக்குற&ா கினைந்து கொண்டே இக்கவிகளை அவர் வனேங்கள் ளார். அவ்வுண்மையை உரைகள் நன்கு உணர்த்தி கிற்கின்றன. திருவிருந்த வீடுகடை திறந்ததெனக் கொட்டாரம் திறந்து திங்கள் உருவிருந்த சடைப்பெருமான் அடியவர்கா வலர்மறையோர்க்கு உதவி மேன்மேல் வருவிருந்து வழிபார்த்துச் செல்விருந்து முறைஓம்பி வரையாது யார்க்கும் கருவிருந்த தெனஅளித்துத் தங்கள்கிளே தழைப்பவளம் தழைப்பர் யாரும். (திருக்குற்ருலபுராணம், கர்டு, 19) காயகுர் வாய்மொழியை இகவும் தழுவி வந்துள்ளது.