பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வான் சிறப்பு 89 இவர் பின்பு மாரி பெய்யவே அகனச் செய்க செல்வங்கள் எப் திச் சீரோடு வாழ்ந்தார். புயலின் வாரிவளம் குன்றில்ை உழவர் எரின் உழார் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ார். உழவும் விழவும் ஒழியும் மழைதான் பழகி வராது படின். நீர்வளம் இன்றேல் ஏர்வளம் இன்ரும். --- - 15. உற்றமழை பெய்ய உரோமபதன் கேடகன்று கொற்றமுற்ருன் என்னே குமரேசா-வற்றிக் கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் ருங்கே எடுப்பதுாஉம் எல்லாம் மழை. (டு) இ-ள். குமரேசா மழை இன்மையால் கேடு அடர்ந்திருக்க உரோம பகன் பின்பு அது பெப்கவுடன் என் துன்பம் நீங்கி இன்ப்ம் ஓங்கின்ை? எனின், கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாப் மற்று ஆங்கே எடுப்பதும் எல்லாம் மழை என்க. புயல் வளம் குன்றினுல் வயல் வளம் குன்றும் என்று முன்பு குறிக்கார்; இதில் அகன் அதிசய ஆற்றல்களை உணர்க்க கிரு.ர். படைக்கல் காதகல் அழிக்கல்கள் அதனிடம்கிற்கின்றன. சார்வு=துணை. மற்று ஆங்கே=மறுபடியும் அப்படியே. அழிவு செய்தது போல் ஆக்கமும் செப்யும் என்பது அறிய வந்தது. அளபெடைகள் ஈரிடக் தும் இசை கிறைத்து கின்றன. கெடுக்கவும் கெட்டாருக்குச் சார்வாப் நின்று அவரை எடுக்கவும் ஆகிய எல்லாம் செய்ய வல்லது மழை என்பதாம். களர்ந்து கீழே விழ்ந்தவரை உரிமையோடு தாக்கி நிறுத்தும் காட்சி எடுப்பது என்றதில் தெளிவாப் எ கிரே தெரிய வக்கது. மழை எல்லை மீறிப் பொழிக் கால் எங்கும் வெள்ளம் பொங்கி யாண்டும் அல்லலடைய நேரும்; பெய்யாமல் நீண்டு நின்ருல் விளைவுகளின்றி உயிர்கள் மா ண்டு மடியும். அவ்வாறு அழிகேடு கள் செய்த மழை பின்பு அளவாய்ப்பெய்து உலகை வளமாக்கி H == !. . . . 「 ." o -- * + நலமா வாழச் செய்யும் ஆகலால் அழிக்கவும் ஆககவும அ.ை 12