பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. விருந்தோம்பல் 401 இவரது விருந்தோம்பும் திறம் உலகம் எங்கும் பரந்து ஓங்கியது. "தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் என்றதனால் இவர் உண்டி வழங்கி வந்துள்ள கிலையை உணர்ந்து கொள்கிறோம். விருந்து புரிவதே பிறந்த பேறா இவர் நினைந்தார். இவரது அதிசய பத்தி நிலையை உலகம் தெரியும்படி செய்ய இறைவன் கருதினார்; ஓர் அருளாடல் புரிந்தார்; பைரவ சந் கியாசி போல் வடிவம் கொண்டு இவருடைய இல்லை அடைந் தார். அவரைக் கண்டதும் இவர் உவகை மீக்கொண்டு அடியில் விழுந்து தொழுது நெடிது உபசரித்து விருந்து புரிய விரைந்தார். அவர் அருந்தும் உணவு வகைகளை விவரமா விளக்கியுரைத்தார்: "ஐந்து வயதுள்ள இளம் பாலகனைத் தாயும் தந்தையும் யாதும் மனம் கோணாமல் உவந்து அறுத்துப் பக்குவமாச் சமைத்து உணவோடு கலந்து தந்தால் நாம் ஈங்கு விருந்து அருந்துவோம்" என்றார்: அந்த படரைகளைக் கேட்டதும் இவர் உள்ளம் பதைத் கார்; பின்பு துணிந்தார்; மனைவியிடம் உரைத்தார்; அப் பத்தினி யும் இசைந்தாள் ; தம்முடைய அருமைக் குழந்தையையே உரி மையடன் அரிந்து ஆக்கி விருந்து புரிய நேர்ந்தார். அவர் உண்ண அமர்ந்தார், இலையில் அன்னம் பரிமாறவே “நீயும் உன் மகனும் என் அயலே இருந்து உண்ண வேண்டும்" என்றார். இவர் மறு பனார்; பிளா இல்லையே! என்று உள்ளம் உருகி உரைத்தார். (பேலாச் சொல்லி அழை! என்று அவர் கூறினார். கூறவே பொளா!" என்று இவர் சிந்தை உருகி அழைத்தார்; மைந்தன் மேரே ஓடி வந்தான்; வாரி எடுத்து மார்போடு அணைத்தார்; வானி விருந்து ஒரு சோதி வீசியது; மேலே பார்த்தார். தேவியோடு இகழும் ஈசனைக் கண்டார்; ஆனந்த பரவசராய் அழுது தொழு தார். முழுமுதல் பரமன் இவரைக் குடும்பத் தோடு தழுவிக் கொண்டு வான வீதியில் விரைத்து போனார். தேவர் யாவரும் இயாது திவ்விய நிலைமையை வியக்க துதித்தார் மானவர்க்கு விருந்து ஓம்பி வருபவன் வானவர்க்கு நல் விருந்து ஆகுவான் என்பதிலும் இவர் மேலான சிவகதியை அடைந்து மகிழ்ந்தார். அன்பன் வென்றதொண்டரவர்க்கு அமைந்தமனை வியார் மைந்தர் முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும்கண்டு பரவசமாய் என்பும் மனமும் கரைந்துருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் பின்பு பாமர் தகுதியினால் பெரியோரவருக்கு அருள் புரிவார்: (1 51