பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 409 ஒருவனுடைய இல்வாழ்வு நல்ல அறமாப் வருவது விருந்து பலா லேயாம்; அதனை இழங்க அளவு அந்த வாழ்வு பாழாகி _கவே அவன் பரிதாபமாப் வருந்த நேர்கின்ருன். விருந்தின்றி உண்ட பகலும், திருக்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும், இல்லார்க்குஒன்று ஈயாது ஒழிந்தகன்ற காலேயும், இம்மூன்றும் ாேயே உரனுடை யார்க்கு. (திரிகடுகம், 44) ால்லோருடைய வாழ்க்கை நிலையை நல்லாதனுர் இங்ங்னம் குறிக் திருக்கிருர் விருந்து இன்றி உண்ட பகலை ஒரு நோய் ஆக அறிஞர் கருதுவர் என்றகளுல் நாளும் அவர் விருத்து ஒம்பி வரும் பெருக்ககைமையும், திருந்திய பண்பும் தெரிய வந்தன. "விருந்து இல்லோர்க்கு இல்லே பொருந்திய ஒழுக்கம். (கொன்றைவேந்தன், 83) ஒளவையார் இவ்வாறு விருந்து ஒம்பலைக் கூறியிருக்கிரு.ர். விருந்து இல்லாத சோறு வீண். என்பது பழமொழியாப் வந்துள்ளது. விருக்க ஒம்பலை வியக்து புகழ்ந்தும், அவ்வாறு பேணுது விடின் அக பெரும் பிழை என இகழ்ந்த பழித்தம் இவ்வாறு மேலோர் எவ்வழியும் செவ்வையாக் கூறி வருகலால் அகன் ர்ே பையைக் கூர்மையா ஒர்ந்து தேர்ந்து கொள்ளுகிருேம். கான் உண்ணுவகால் மனிதன் கன் உடலை வளர்க்கிருன்; பிறர்க்கு ஊட்டுவதால் புண்ணியத்தை ஈட்டுகிருன். உண்டு கொழுக்க உடல் சுடலையில் எரித்து ஒழிகிறது; ஊட்டி ஈட்டிய புண்ணியம் உயிரோடு தோப்க் து பிறவிகள்தோறும் பேரின் பத் கை அருளுகிறது. இந்த மருமக்கை உய்த்து உணர்ந்தே விருந்து ஒம்பலை உயிர் வாழ்வின் உயர் பயனுக மேலோர் வரைக் து வைத் துன் ளனர். அறிவுடைய மனிதன் செறியோடு வாழ வுரிய வன்; கிலேயான பலனை நேரே அடைபவனே சீருடையணுகிருன். வையகத்தில் இருக்க வாழ்வது எல்லாம் விருந்து ஒம்பி வேளாண்மை செய்யவே ன்று தேவர் தெளித்திருப்பது இல்லற L. J/ ழ்வின் இயல்பினையும் பயனையும் நன்கு தெளியவே யாம். 52