பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 499 யும் திருந்திய பான்மையும் பொருந்திய மேன்மையன். நகுல மறுக்கும் சகாதேவனுக்கும் இவன் காப் மாமன். பாண்டவர் களுக்கு அமரில் துணைபுரியும்படி கன் படைகளோடு இவன் வங் கான். இவனுடைய பேராற்றலையும் போராற்றலையும் தரியோக னன் நன்கு அறிந்திருக்கான் ஆதலால் இவனே எவ்வகையிலாவது கனக்கு உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்று திணிக் து குழ்ச்சிகள் புரிக்கான் வருகிற வழியில் ஒரு குளிர்பூம்பொழில் அருகே அழகிய தண்ணிர்ப் பக்கல் ஒன்று அமைத்தான். அதன் முகப்பில் தருமர் நிலையம் என்று எழுதி வைத்தான். உள்ளே இனிய பானங்களும் அரிய உண்வுகளும் ஆக்குவிக்கான். அவ் வழியே சேனைகளோடு வந்த இவனே அதிகாரிகள் சிலர் எதிர் கொண்டு போப் அழைத்துக் கங்கள் மருகர் உபசரிக்கும்படி பணிக்கார் என்று பணிவோடு கூறினர். மாளிகையை மேல் நோக்கித் தனது மருகருடையதே என்.று நம்பி உள்ளே போப்த் தங்கினன். அரிய உபசாரங்கள் நடந்தன. விருந்து அருக்திய பின் விரைந்த வந்து கருமாை அடைக்கான் இடையே தங்கி யிருந்தத எதிரியினுடையது என்று தெரிந்தது; உள்ளம் வருக்கி குன். அவனுடைய அன்னக்கைச் சிறிது உண்டு வந்தேன் ஆதலால் இனி சான் இங்கே இருக்கல் பிழை; அவனுக்கே துணை புரிய வேண்டும் என்று தருமர் முதலிய ஐவரிடமும் விடை பெற்றுப் படைகளோடு துரியோதனனிடம் போய்ச் சேர்க் தான். அவன் பெருமகிழ்ச்சி அடைந்து இவனைப் பேணிக் கொண்டான்.இவனுடைய உத்தமகிலேயை எத்திசையும்வியக்கது. மத்திரத்தார் கோமான் மருமகன் தன் பாலனேய இத்திரத்து மேல் வந்தான் என்றென்று--சித்திரத்து மாகை முன்னுயர்த்த மன்னன் வழிவிருந்து தானகச் செய்தான் சமைத்து. (1) அரவுயர்த்தோன் சல்லியனுக்கு ஆங்குவழி தன்னில் விரவுதரு மன்விருந்து என்று--காவினெடுஞ் சோற்றின் வலியால் துவக்குண்டான் ஈதன்ருே மாற்றரசர் வஞ்சித்த வாறு. (பாரதவெண்பா) மித்திரர் ஆன. மன்னர் விறலுடைத் துணைவ ரோடும் புத்திர ரோடும் தத்தம் போர் புரி சேனேயோடும் சத்திர கிழல் விடாத தன்மையா ஆகிச் சூழ மத்திர பதியும் வென்றி மருகருக் கிாக வந்தான். (1)