பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 திருக்குறட் குமரேச வெண்பா நாடி நமரென்று நன்குபுறங் தந்தாரைக் கேடு பிறரொடு சூழ்தல் கிளர்மணி டுேகல் வெற்ப! கினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். (பழ மொழி, 81) நன்றி மறந்தவன் கனக்குச் சாவை விளைத்தவன் என இது குறித்துளது. கன் உயிர் பழு உபடாமல் ஒழுகுவதே உயர்வாம். கன்றுயிர் ஒய்ந்துகக் கறந்து பாலுண்டோன் மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வவ்வினேன் நன்றியை மறக்கிடு நயமில் நாவினேன் என்றிவர் உறுநாகு என்ன தாகவே. (இராமாயணம்) நன்றியை மறந்தவர் நாகம் எண்ணுவார் என்று பரதன் இவ்வாறு எண்ணியுள்ளான். கன் உயிர்க்கு எவ்வழியும் நன்மை யை நாடுவோன் புன்மையான பிழையைச் செய்யலாகாது. நன்றி மறந்தால் நாகம்; மறவாயேல் என்றும் துறக்கம் இனிதென்று-நன்றறிந்த சான்ருேர் உரைத்த தகவுரையை ஒர்க் துரீ ஆன்ருேய்ை வாழ்க அமர்ந்து. நன்றி மறந்தார் கவையுடைய ராயிழிந்து குன்றி யழிவர் குலம். நன்றி மறத்தல் உப்ப முடியாக வெப்ப பழியாம். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. செய்யாமல் செய்த உதவி வானினும் உயர்ந்தது. காலத்தால் செப்த உதவி ஞாலத்தினும் பெரியது. பயன் கருதாமல் செப்க உதவி கடலினும் செடியது. சிறிய உதவியையும் பெரியோர் பெரிதாக் கருதுவர். உற்றவர் தகுதிக்கு ஏற்ப உதவியும் உயர்வாம். ஆபத்தில் உதவியவரை யாண்டும் மறக்கலாகாது. உதவியாளரை விழுமியோர் எழுமையும் எண்ணுவர். நன்று அல்லதை அன்றே மறப்பது கன்று. நன்றியை எண்ணிவரின் ஈவைகள் ஒழிந்துபோம். னகை மறத்தாலும் நன்றியை மறக்கலாகாது. ல்க.வ.த செப்க்கன்றியறிதல் முற்றிற் று. == ΗπlΗ 1