பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 திருக்குறட் குமரேச வெண்பா விளக்கியருளினர். செப்பம், செம்மை, நேர்மை, கோடாமை, சமநிலை என வேறு பெயர்களும் இதன் இனமாயுள்ளன. பகுதி என்றது. பலவகையான பிரிவு நிலைகளே. உறவினர் நண்பினர் அயலினர் இகலினர் முதலிய எவரிடமும் தவறுபடா மல் ககவோடு நடக் அவரின் அது மிகவும் உயர்க்க காப் ஒளி புரிந்த வரும். நெஞ்சம் கோடாதவனே நிலை பெற்ற நீதிமான். பால் என்றது விதி முறையான செறியை. யாரிடமும் நெறிமுறை கவருமல் எங்கும் நேர்மையாப் ஒழுகிவரும் நடுவுநிலைமை ஒன்றே என்றும் பெரிய கன்மையாம். எவ்வழியும் கோடாமல் பாண்டும் செவ்வியராப் ஒழுகி வருவது மிகவும் அருமை ஆகலால் ஒழுகப் பெறின் என்ருர். அரிய அக்க வழியில் தகுதி யாப் ஒழுக வல்லவர் விழுமியோராப் விளங்கி வருகின்ருர்.உள்ளம் செம்மையுறின் உயர்வுகள் உறும். நடுவுகின் ருர்க்கு அன்றி ஞானமும் இல்லை; நடுவுகின் ருர்க்கு நாகமும் இல்லை; நடுவுகின் ருர்கல்ல தேவரும் ஆவர்; நடுவுகின் ருர்வழி நானும்கின் றேனே. (1) நடுவுகின் ருர்சிலர் ஞானிகள் ஆவர்; நடுவுகின் முர்சிலர் தேவரும் ஆவர்; நடுவுகின் ருர்சிலர் நம்பனும் ஆவர்; நடுவுகின்றுரொடு கானும் கின் றேனே. (கிருமந்திரம்) நடுவு நிலைமையின் மகிமையைக் குறித்துக் திருமூலர் இவ் வாறு தெளிவுறுத்தியிருக்கிருர் இகளுல் நேர்மையின் ர்ேமை ர்ேமைகளை நாம் கூர்மையாப் ஒர்க் த தேர்ந்து கொள்ளுகிருேம். மாறுபாடில்லாமல் மனம் செம்மையாயப் அமையின் அக்க மனிதன் அதிசய மேன்மையில் உ பர்கிருன்; எல்லா நன்மை களும் அவனிடம் வந்து சேர்கின்றன. நேர்மைய ப் ஒழுகுவது தெய்வீக நீர்மை ஆதலால் அவன் திவ்விய மகிமைகளே அடைகி முன். பாரபட்சம் நீங்கிய அளவு மனிதன் கெப்வமாகிருன். எவரிடமும் நடுவு கிலேயாப் சடப்பவன் யாண்டும் திேயும் தருமமும் மருவி உயர்க் நீண்ட புகழோடு நிலவி வருகின்ருன். யாவரும் அவனே உரிமையா உவந்த புகழ்ந்த போற்றுகின்ருர்,