பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 505 A man of worth In his own household will appear upright In the state also. [Sophocles] , _குதியுடைய மனிதன் தன் விட்டவரிடமும் காட்டவரிடமும் -டுவு கிலேமையுடன் நேர்மையாய் ஒழுகுவன்’ என்னும் இது -ண்டு எண்ணவுரியது. தகுதி பகுதியால் பால்பட்டு ஒழுகும் E.Tr &Ti. T இகவும் கேரே குறித்திருப்பது வியப்பை வினைத்து கிற்கிறது. உறவு பகை என எதையும் கருகாது எவ்வழியும் நெறியோடு _க்க வருபவரே சிறந்த தகுதியாளராப் உயர்ந்து வருகிரு.ர். நேர்மையான பான்மையுடையவரே சீர்மையான மேன்மை அடைகின்ருர். மனச் செம்மை மாட்சிமைகளை அருளுகிறது. செய்யாமல் பேருதவி செய்தார்,கொன் றன்ன இடர் செய்தார், அயலார், எனும்திறன் தேராமே எய்துவ கேடெனினும் ஆக்கமென் றெண்ணி நடு எய்தலே மேலேர்ர் இயல்பு. (இன்னிசை) நடுவு கிலேமையைப் பேணி வருகிற மேலோர் இயல்பை இது கயமா விளக்கியுளது. செய்க்கன்றி அறிதல் சிரியதே ஆயினும் ஆண்டும் கேரிய நீர்மை குன்றலாகாது னன் பகை இதில் கூர்ந்து உணர்ந்துகொள்ளலாம். நெஞ்சு நேர்மையுற திேகள் பெருகும். உள்ளம் கோடாமல் செம்மையாப் ஒழுகி வருவதே விழு மிய கடுவு கிலேமையாம். அகனயுடையவர் அதிசய மகிமைகளை அடைகிரு.ர். இவ்வுண்மை சோழ மன்னனிடம் தெரிய கின்றது. ச ரி த ம் , இம் மன்னன் திருவாரூரில் இருந்து அரசு புரிந்தான். சிறந்த நீதிமான். உள்ளப் பண்பும் நல்ல கீர்மைகளும் இவன் பால் உரிமையாப்ப் பெருகியிருந்தன மன்னுயிர்களைத் தன் உயிர் என எண்ணி ஒழுகிய புண்ணிய சீலன். யாருக்கும் யாகொரு அபாயமும் நேராமல் பாதுகாத்து வந்தான் ஆதலால் அநபாயன் FiT G.Г நாடும் ககரமும் பாடி வர இவன் பீடும் பெருமை யும் பெற்றிருந்தான். இவனுக்கு ஒரு திருமகன் பிறந்திருக்கான். விதிவிடங்கன் என்னும் பேரினன். அழகும் அறிவும் உடைய அவன் இளவரசனுப் லெவி கின்ருன் ஒருநாள் கேர் ஊர்க் து இாச விதிகளில் உலாவி வந்தான். அவ்வாறு வருங்கால் HI 64