பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 திருக்குறட் குமரேச வெண்பா கல்ல பசுவின் கன்று தள்ளி ஒடி வந்து அவனுடைய தேர்க் காலில் சிக்கிச் சிதைக்க இறந்தது. அவன் பரிந்து வருக்கினன். அந்தக் கன்றின் காப்ப் பசு கலங்கித் துடித்து விரைந்து வங்க அரண்மனை வாசலில் கட்டியிருக்க மணியைத் தன் கொம்பால் அசைத்தது. அந்த மணி ஓசையைக் கேட்டவுடனே அரியணை யிலிருந்து விரைந்து எழுந்து வெளியே வந்தான்; பசுவின் நிலை யைக் கண்டான்; உற்றதை எல்லாம் அயலே கின்றவரிடம் உசாவி அறிந்தான். உள்ளம் பதைத்தான். அந்த ஆன் அடைந்த அன்பத்தைத் தானும் அடைதலே தகுதி என்று தணிந்தான். தனது அருமைத் திருமகனை வீதியில் கிடத்தினன். கான் தேர் மேல் ஏறிஞன். ஊரார் எல்லாரும் ஒலமிட்டு அழுதனர். தன் கன். இழந்த பசுவைப்போல் நானும் எனது குலமகனை இழந்து அழவேண்டும்” என்று உளம் தணிந்து இரதத்தை நேரே ஊர்க் தான். கேர் மகன் மேல் ஏறுமுன் பாமன் விடைமேல் ஏறி நேரே தோன்றினன். தோன்றவே இறக்த கிடந்த கன்று விரைந்த எழுந்தது; வியப்புகள் விரிந்தன. இறைவன் அருளே வியக்க அதிசயபாவசனப் அழுது இவன் கதிசெய்துதொழுதான். ஒருமைந்தன் தன் குலத்துக் குள்ளான் என் பதும் உணரான் தருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன்மைக்தன் மருமம்தன் தோாழி உறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான். [1 தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழை - (சொரிந்தார் அண்ணலவன் கண் எதிரே அணிவிதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழகின்ருன விதிவிடங்கப் பெருமான். (2 சடைமருங்கில் இளம்பிறையும் தணிவிழிக்கும் திருதுதலும் இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம் புடைநெருங்கும் பெருமையுமுன் கண்டரசன் போற்றிசைப்பு -விடைமருவும் பெருமானும் விறல்வேங்கற்கு அருள்கொடுத்தான். (பெரியபுராணம்) கிகழ்ந்துள்ள கிலைகளே இவை நேரே விளக்கியுள்ளன. இந்த அரசனுடைய நீதிநெறியைச் சோதித்து உலகத்திற்கு உணர்க்க ஈசனும் எமனுமே முறையே பசுவும் அன்றுமாப் வந்துள்ளனர்.