பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 507 "ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்று ஆகி விசுபுகழ் ஆரூரின் விதிவந்தார் அம்மானே விசுபுகழ் ஆரூரின் விதிவந்தார் ஆமாயின் காசளவு பாலும் கறவாதே அம்மானே? கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானே. (பசுபதி) வங்க பசுவையும் கன்றையும் இது வரைந்து காட்டியுளது. இந்தக் கவியின் சுவையைக் கருதிக் காண்பவர் உவகை மீக் கூர்வர். வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுர்ே நெஞ்சுசுடத் தான்.தன் அரும்பெறல் புதல்வனே ஆழியின் மடித்தோன். சில்ப்பதிகாரம், 20) மகனே முறைசெய்த மன்னவன் வழி. (மணிமேகலை, 22) ஆன் இறந்தது ஒருகன்றினுக்கு மணி வந்தசைத்தபொழுது அருமகன் தான் இறந்திடல் புரிந்த மாமனுவை ஆதி மன்னர் நெறி தன்னில் வாழ் பானிறந்தரும்என் மனைவி திேயோடு யானும் எய்தியதி பாவியாம் னிேறந்திகழும் அக்ரமன் தனுயிர் கொள்வன் என்றனன் கியாயனே. (மெய்ஞ்ஞான விளக்கம்) சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும்--மேலேக் கறவைக்கன் ற ஊர்ந்தானேத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை இல். (பழமொழி, 242) அவ்வருக்கன்மகன் ஆகிமனு மேதினி புரந்து அரிய காதலனே ஆவினது கன்றுகிகர் என்று எவ்வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும். (கலிங்கத்துப்பரணி) சிந்தனே ஆவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனே ஊர்ந்த மனுவோனும். (விக்கிரமசோழன் உலா மருளும் பசுஒன்றின் மம்மர்நோய் தீர உருளும் திருத்தேர் உரவோன். (குலோத்துங்கசோழன் உலா)