பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 திருக்குறட் குமரேச வெண்பா விருந்தோம்பல் தென்புலம் தெய்வம் விரும்பல் மருந்தானும் ஒக்கலுடன் உண்டுமகிழ்தல் பெருந்தவர் ஆதியோர்ப் பேணல் இவை இல்லத்து இருந்தார்க்கு உரிய இயல்பு. (இன்னிசை) உரிமையான இவ் இயல்புகள் மருவிவரும் அளவே வாழ்வு பெருமையாய் வருகிறது; இருமையும் இன்பம் விளைகிறது. உற்றவர்க்கு உதவாதவன் உறுதிகலனை இழந்து பரிதாப மாய் வருந்தவன்; இவ்வுண்மை சேடன்பால் தெரிய கின்றது. ச ரி த ம். இவன் சோழ நாடடிலே கோரை என்னும் ஊரில் இருக்க வன். பெருஞ் செல்வன். கில புலங்கள் முதலிய பொருள் வளங் கள் கிறைந்திருந்தம் அருள் நலம் யாதும் இல்லாமல் இவன் மருள் மண்டி கின்ருன். யாருக்கும் யாதும் உதவாத கொடிய உலோபம் இவனிடம் குடிகொண்டு கின்றது. பொருளில் மருளான பேரர்சை பெருகி வந்தமையால் தீராத வசைகளும் பழிகளும் இவனைச் சேர்க்க வந்தன குணக்கேடான பணப் பேயன் என்று எல்லாரும் இவனை இகழ்ந்து வந்தனர். தானும் இன்புருமல் பிறர்க்கும் இகம் புரியாமல் பொருளேயே தொகுத் துச் சேர்த்தக் களித்து வந்த இவன் பால் ஒளவையார் ஒருநாள் பசித்து வந்து சேர்ந்தார். கலே கலம் கனிக்க அங்கக் கவமுது மகளைக் கண்டும் மரியாதையாய் பாதும் உபசரியாமல் இவன் மடமை மண்டியிருக்கான். இவனுடைய கொடுமையையும் சிறு மையையும் அறிந்து அப் பாட்டி மிகவும் வருக்தினுள் உள்ளக் கொதிப்போடு இரங்கி ஒரு பாட்டுப் பாடினுள். இவனுடைய பழிவாழ்வுகள் அதில்விழிதெரிய வந்தன.அயலேவருவது கானுக. 'பாடல் பெருனே பலர்மெச்ச வாழானே நாடறிய கன்மணங்கள் நாடானே--சேடன் இவன் வாழும் வாழ்க்கை இருங்கடல்சூழ் பாரில் கவிழ்ந்தென் மலர்ந்தென்ன காண்." (ஒளவையார்) இவனது வாழ்வின் இழிவான கிலேகளை இது தெளிவாக்கி யுள்ளது. இவன் இருந்தால் என்ன செத்தால் என்ன! என்று மதிநலமுடைய அம் முதியவள் மனம் கொங்கு இகழ்ந்திருக்க லால் இவனது பழி வாழ்வை உணர்ந்து கொள்கிருேம். இப்