பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 509 கொடுமையுடையாரைக் கொதித்த வருத்த கிருப்; செம் மையுடையாரை அருள் புரிந்து ஆகரிக்கிருப் எனத் திருமாலைக் குறிக்கக் கடுவன் இளவெயினனர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். செப்பம் உடையவன்பால்கெப்வத்திருவருள் பெருகி எவ்வழியும் உப்தியை உரிமையாஉகவிவருகல் இசனுல்தெளிவாஉணரவக்கது. பாத்தில் பெருமைப் பரதன் முதலாச் சேய்த்தின் வந்தகின் குலமும் செப்பமும், (பெருங்கதை, 5-3) நீண்டகாலமாச் செல்வத்தில் செழித்து வருகிற சிறந்த அரச குலத்தை இது குறித்திருக்கிறது. செப்பம் சேர்ந்தள்ள மையே அது ஆக்கம் ஆர்க்க வருதற்கு ஆகாவாப் கின்றது. செப்பம் போகி, (மலைபடுகடாம், 160) நேரான செவ்விய வழியைச் செப்பம் என இது குறித்தளது. எச்சம் = பின்வருகிற சங்கதி எமாப்பு= உறுதியாப் கின்று உதவி புரிவது. செவ்விய நடுவு கிலேமையுடையவனது செல்வம் ன வ்வழியும் சிதையாமல் வழிமுறை கட்கும் வளமா இன்பம் அருளிவரும். செல்வம் நிலையில்லாக து; பலவகையிலும் சிதைவுகள் உடையது; அவ்வாருயினும் சேர்மையாளன் பால் சீர்மையாய் அது கிலைத்து வருகிறது. செவ்விய நெறியுடையவன் தீயவழி களில் இழிந்து பொருளை ஈட்டான்; நல்ல வழிகளிலேயே யாவும் ஆக்கி வருவான்; ஆகவே அந்த ஆக்கம் யாதும் குன்ருமல் என்றும் கிலேயாப் கின்று வமிச பரம்பரையோடுவளர்ந்தவரும். வழி வழியான அந்த வளர்ச்சிநிலை கிளர்ச்சியாத் தெரியவந்தது. பழியின்ங்ேகி கன்கு ஈட்டிய பசும்பொருள் சிறிதும் கழிபடாது கல்வழிப் பயன்படுவது கடுப்பக் கொழி திரைச் சுவைப் பாலியின் குளிர்புனல் முழுதும் வழுவுரு அகால் வழிச்செனஅறு வளவயல் கிறைக்கும். (காஞ்சிப் புராணம்) பாலி நதி நீர் கால் வழி ஒடிச் சாலியை வளர்த்தது போல் கல்வழியில் வந்த பொருள் சங்கதிகளுக்கெல்லாம் தொடர்ந்து இன்பம் கரும் என இது உரைத் தள்ளது. உள்ளத்தில் நேர்மை