பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 திருக்குறட் குமரேச வெண்பா கோப்க்கபொழுது அக்க மனிதனுடைய கால் வழியும் சீர்மை The just man walketh in his integrity; his children are blessed after him. (Bible) "நீதிமான் தன் நேர்மையில் கடக்கிருன்; ஆகவே அவனுக் குப் பின் அவனுடைய மக்களும் பாக்கியவான்களாய்ச் சிறந்து இருக்கின்றனர்” என்னும் இது இங்கே கன்கு அறியவுரியது. செல்வம் சிதைந்து கேயாமல் கன் சங்கதிகளும் வழிமுறை யே நலமா வாழ்ந்தவரச் செய்வ. ஒருவனுடைய நடுவு கிலேமை யே; அத்தகைய செப்பக்கை மனிதர் எப்படியும் இனிது பேணி வர வேண்டும் எனத் தேவர் இப்படி நயமாக் கூறியிருக் கிரு.ர். இதயம் செம்மையானுல் எல்லா சன்மைகளும் உதயமாம். நெஞ்சில் நேர்பை இல்லையாளுல் வஞ்சமாய்த் தீமைகளைச் செப்கிருன்; செப்பவே வெப்ப துயரங்கள் விளைந்து விடுகின் றன. உள்ளம் கோடவே அல்லல்கள் கூடி வருகின்றன. உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத் தள்ளி வழக்க கனத் தான்பேசி-எள்ளளவும் கைக்கூலி தான் வாங்கும் கால அறுவான் தன் கிளேயும் எச்சம் அறும் என்ருல் அறு. (1) தண்டாமல் ஈவது தாளாண்மை தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை-அடுத்தடுத்துப் பி ைசென ருல் ஈவது காற்கூலி பின செனறும் ஈயான எச் சம்போல் அறு. (ஒளவையார்) நடுவு நிலைமையின்றி வஞ்சித்து ஒழுகுவார்க்கு வரும் அழிவு கிலைகளை ஒளவையார் இவ்வாறு தெளிவாக்கியிருக்கிரு.ர். செப்பம் இல்லாதவனது னச்சம் அழியும் என இது வெளியாக்கியுளது. ஆக்கம் அழிவதோடு சக்கதியும் ஒழிக் தபோம் என்ற தல்ை மனக்கோட்டம் எவ்வளவு கொடியது என்பது எளிதே தெளி வாம். தன்வழி வளமாப்வாழ மனிதன் தகுதியாவாழவேண்டும். உள்ளம் கோடி இழித்துபடின், செல்வம் ஒடி ஒழிக்கவிடும். உன் ஆக்கம் சிதையாமல் நிலைத்து, உனது குடியும் கல மாய்த் தழைத்துவர வேண்டின் நீ யாண்டும் செம்மையாப்