பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நடுவு நிலைமை 5 11. ஒழுகி வர வேண்டும். மனம் செம்மை ஆனல் அம் மனிதன் மகாபாக்கியவான் ஆகிருன்; அங்க ஆக்கம் ஈங்கு அறிய வந்தது. நேர்மையாளன் செல்வமும் சீரும் எ ப்தி ன வ் வழி யும் சிறக்க விளங்குகிருன் அவனது வழிமுறையும் விழுமியநிலையில் ஒளிசெப்து வருகிறது. இவ்வுண்மைவாணன் பால் காணகின்றது. ச ரி த ம் , இவன் கொண்டை மண்டலத்திலே ஆறை என்னும் ஊரில் இருந்தவன் சிறந்த நீர்மைகள் பல இவனிடம் கிறைந்திருக்கன. நல்ல உபகாரி. ல்லா உயிர்களிடத் தம் இரங்கி எவ்வழியும் யார்க்கும் இகம் புரிந்து வந்தான். செல்வ வளங்களோடு நல்ல கல்வியும் பயின்றிருக்கான் ஆதலால் புலவர்கள் பலரும் இவனி டம் பரிசில் பெற்று மகிழ்ந்தனர். இவனுடைய கொடை நடை நேர்மை முதலிய சீர்மைகளே வியந்து அ ர ச ரு ம் இவைேடு உவந்து பழகி வந்தனர். இந்த உபகாரியின் குணநலங்களைப் புகழ்ந்து கவிஞர் பலரும் பாடியுள்ளனர். இவனிடம் பரிசில் பெற்று வக்க பாணன் ஒரு வன் பெரிய செல்வங்களோடு மருவி கின்றன். அவனை வழியிடையே கண்ட மற்ருெரு பாணன் அரச திருவுடைய அரசனுே? என்று கருதி உரிமையோடு வினவி ன்ை. அந்தக் கேள்வியும் பதிலும் அதிசய நிலைகளில் விளைந்து இவனது மகிமைகளைக் கதி செய்து வந்தன. அயலே கானுக. 'தேருளேப்புறவி வாரணத்தொகுதி கிறைகொணர்ந்துவருமன்ன!கின் தேசம்ஏ தனது காமம்ஏ துபுகல் செங்கையாழ் கடவு பாணரே! வாரும் ஒத்தகுடி சீரும்காமும்மக தேவன்.ஆறைநகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்தளித்தவெகு வரிசைபெற்றுவருபுலவன்யான்; ருேம் இப்பரிசு பெற்றுமீனவ லாகும் ஏகும்.அவன் முன்றில்வாய் கிக்கிலச்சிகர மாடமாளிகை நெருங்குகோபுர மருங்கெலாம் ஆரும்கிற்கும் உயர் வேம்பும்கிற்கும்வளர் பனே யும் கிற்கும் அகன் அருகிலே அரசுகிற்கும்.அ. சைச்சுமங்கசில அத்திகிற்கும் அடை யாளமே. (கம்பர்) வாணனிடம் பரிசில் வாங்கியுள்ள பாணன் யானே குதிரை முதலிய பெரிய செல்வங்களோடு வந்திருக்கிருன். நீயும் போனுல் இவ்வாறே பெற்று வரலாம் என வழியே எதிர்க்க பாணனுக்கு விவரங்களே விளக்கியிருக்கிருன் னனுடைய