பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 12 திருக்குறட் குமரேச வெண்பா விட்டு முற்றத்தில் சேர சோழ பாண்டியர் என்னும் அரசர் மூவரும் கிம்பர் என்ற குறித்துள்ளான். குறிப்புகள் யாவும் இவனுடைய சிறப்புகளைத் தலக்கி நிற்கின்றன. அரசரும் மதிக் கத்தக்க பெருஞ் செல்வமும் பெருக்ககைமையும் இவனிடம் கிறைந்திருக்குள்ளமையை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். வாணன் புகழ்க்கெல்லே வாழ்த்துவோர் காவெல்லை; வாணன் பெயர்க்கெல்லே மண்எல்லே-வாணன் படைக்கெல்லே திக்கெல்லே பைந்தமிழ்தேர் வாணன் கொடைக்கெல்லே ஏற்பவர்தம் கோள். (கம்பர்) புலவர் பாடும் புகழுடையோ குப் இன்னவாறு இவன் சீரும் பேரும் பெற்றுச் சிறந்திருந்தான். இவனுடைய சந்ததி களும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சக்திற்கும் சேமமாப் இன்பம் சுரக் கவரும் என்பகை உலகம் இவன் பால் உணர்ந்து வந்தது.நேர்மைக்குச்சீர்மையான சான்ருய் இவன் நிலவிகின்ருன், நடுவு நிலைதிரியா கல்லோர்தம் செல்வம் வடுவுரு தோங்கி வரும். எவ்வழியும் செப்பமாப் கட. 113. பெற்றதாய் ஆக்கமுறப் பேதித்தும் கன்னனேன் குற்றமென்று நீத்தான் குமரேசா-முற்ருக கன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (க.) இ-ள். குமரேசாl தன் ைப் பெற்ற காப் வந்து அரச திருவைத் தருவதாகப் பேதித்தும் கன்னன் ஏன் அதற்கு இசையாத செம்மையான கிலேயில் திண்மையாய் கின்ருன்?ைைளின், கன்றே கரினும் கடுவுஇகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் என்க. செப்பம் உடையவன் ஆக்கம் பாதும் அழிவின்றி வழி வழி யே வளமாப் விழுமிய இன் பங்களை விளக்க வரும் என்பதை முன்பு அறிக்தோம்; அக்ககைய செப்பம் இல்லாமல் பொருளே ஈட்டலாகாது; ஈட்டினுல் அந்த ஆக்கம் அவகேடே கரும்: