பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 513 _னே யாண்டும் யாதும் திண்டாமல் விரைந்து விலகிவிட வெண்டும் என்னும் கிலேமையை ஈண்டுஉணர்ந்துகொள்கிருேம். உயிர் வாழ்க்கைக்குச் செல்வம் மிகவும் அவசியம். அதனை செறியோடு சேர்க்க வேண்டும்; நெறி தவறி ஈட்டினுல் பழி _யர்களையே அது காட்டும் ஆகலால் அக்க அழிவு நிலையை விழி தெரிய விளக்கினர். நெஞ்சம் திரியாமல் எவ்வழியும் சேர்மை பாப் வாழ்வதே சீர்மையான வாழ்வாம். நல்ல நீர்மையான செப்பம் வழுவின் அப்பொழுதே பொல்லாக வெப்பம் விளையும். நடுவு இகந்து = சுடுவு நிலைமையை விட்டு விலகி. சேர்மையான இக்க நீர்மை நீங்கியபோதே தீமை ஒங்கி வரும்; ஆகவே அதனல் ஆம் ஆக்கம் எவ்வழியும் வெவ்விய _ன்பங்களையே விளைக்கும் ஆகலால் அவ்வாருன அவகிலேயில் அகனே ஆக்கலாகாது என்.று இவ்வாறு உணர்த்தி யருளினர். நடுவு நிலைமையோடு ஈட்டிவரின் அப்பொருள் செடித மின்மறு நிலையான இன்பங்களை அருளிவரும்; நடுவு இகந்துவரின் அ.து குடியைக் கெடுத்துக் கொடிய அவலங்களை மடுத்துவிடும். நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (குறள், 171) இதனை ஈண்டு இணைத்து எண்ணி இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். நடுவிகந்து ஒரீஇ நயனில்லான் வினே வாங்க. (கலி, 8) நடுவுநிலை இகந்த போதே அந்த மனிதன் சயன் இல்லான் ஆகிருன்; அவனுடைய வினை கொடுமையாப்ப் பழிபடுகின்றது. அதனை இது தெளிவாக் காட்டியுள்ளது. நேர்மை எவ்வளவு ர்ேமையுடையது' என்பதைக் கூர்மையா ஒர்ந்து கொள்ளுகி ருேம். உள்ளம் கோடியபொழுதே ன ள்ளல்கள் நீடிஎழுகின்றன. செம்மையான நெறியில் வருவதே நன்மையாம்; அகன விலகிப் புன்மையான வழியில் உறுவது பழியை கிறுவிப் புலை யாப் இழிகின்றது. பழி வழி வருவது அழிதயர் தருகிறது. Gain not base gains; base gains are the same as losses. [Hesiod] 65