பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 திருக்குறட் குமரேச வெண்பா 'இழிவழியில் எதையும் பெருகே ஈனமாய் வந்த பொருள் கள் இழிவாப் விரைந்து ஒழிக்கபோம்' என இது உரைத் தளது கடுவுகிலைமை நீங்கி அடைகிற செல்வம் ஒருவேளை நன்மை தரினும் அதனை அப்பொழுதே வெறுத்து ஒழித்துவிடவேண்டும். உள்ளே நஞ்சு தோப்க்க பால் வெளியே பார்வைக்கு கலமாய்த் தோன்றினும் முடிவில் அது உயிரழிவே செய்யும்; அதுபோல் கீமை தோய்ந்து வந்த பொருள் மேலெழுந்த வாரி யாப் நன்மை தருவதுபோல் தெரியினும் நாசமே புரிந்த விடும். ஒழியவிடல் என வலியுறுத்தியது அதன் அழிவுகிலே கருதி. உடன்பாட்டு வியங்கோள் விதிப் பொருளில் விரைவு குறித்து வந்தது. அன்றே என்ற அது அடைய சேர்ந்த போதே என்க. கேடான வழியில் கோடி பொருள் வரினும் நெஞ்சம் கோடலாகாது. கோடின் கேடேயாம். இன்பமே விரும்பும் இயல்பினையுடைய மனிதன் துன்பம் தருவதைத் தொடலாகாது. அரிய பெரிய செல்வம் வருவது ஆயினும் நேர்மையாளர் கீர்மை குன்றி அதனை விரும்பார். எவ்வழியும் வெறுத்த விலகிச் செவ்வியராய்கிம்பார். இவ்வுண்மைகன்னன் பால்கானகின்றது. ச ரி த ம். பாண்டவர் தாகய்ைக் கண்ணன் அத்தினபுரிக்கு வந்த போது கன்னனைக் கனியே கண்டு அவனது பிறப்புரிமையை இனிது உணர்த்தினன். கருமர் முதலிய ஐவருக்கும் தலைவனப் கின்ற உலகை ஆளலாம் என்று கிலைமையை விளக்கி குன். தனது உண்மை நிலையை உணர்ந்து உவந்தாலும் கன்னன் அகற்கு இசையவில்லை. கண்ணனை நோக்கி அவ்வமையம் இவன் சொன்ன மொழிகள் கன்னயமுடையன. இவனுடைய உயர்தகவின.அவை தெளிவாவிளக்கின. அயலேசிலவருகின்றன. கன்ருல்விளவின் கனேயுகுத்தும் கழையால் கிரையின் கனமழைத்தும் குன்ருல் மழையின் குலம்தடுத்தும் குலவும் செல்வக் கோபாலா! இன்ருல்எனது பிறப்புணர்ங்கேன் என்றன்புருகி எம்பியர்பால் சென்ருல் என்ன யேறியச் செகத்தார் என்றும் சிரியாரோ? (1) ஆரென்றறியத் தகாதனனே அரசும் ஆக்கி முடிசூட்டிச் சீரும் திறமும் தனதுபெருங் கிருவும் எனக்கே தெரிந்தளித்தான்