பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நடுவு நிலைமை 515 பாரின்றறிய நூற்றுவர்க்கும் பழிதீர் வென்றிப் பாண்டவர்க்கும் பாளன்று அறிந்தும் செய்நன்றி போற்ருதவரிற் போவேனே? 12 இந்த உரைகளில் மருவியுள்ள உணர்வு நலன்களை ஊன்றி _ணர்பவர் கன்னனுடைய செய்நன்றி யறிதலையும், கடுவு நிலை மையையும் நன்கு தெரிந்து கொள்வர். இவ்வாறு இவன் கூம வே கண்ணன் வேறு யாதம் கூருமல் பரிவோடு னழுக்த போளுன். குக்திதேவியைக் கண்டான். தன் மைந்தனைச் சேர்த் அருளும்படி வேண்டி விடுக்கான். அக்கக் தாய் வந்தாள், பிள்ளை _பக் கண்டாள்; உள்ளம் உருகினுள்; கண்ணிர் வெள்ளம் பெருகியது. கன.த கலேமைப் புதல்வன் என்னும் கிலேயைத் துலக்கினுள். ஐவருக்கும் தமையனுயிருக்க அரசு புரிக்கருளும் படி அன்புடன் வேண்டினுள். வேண்டுகோள் நீண்டு வந்தது. வருகஎன் மதலாய்! இளைஞர்ஐவரும்கின் மலரடி அன்பில்ைவணங்கி உரிமையால் மனம்ஒத்து ஏவலேபுரிய ஒருதனிச் செய்யகோல் ஒச்சி அரசெலாம்வந்துன் கடைத்தலே வணங்க ஆண்மையும் செல்வமும் (விளங்கக் குருகுலாகிபர்க்கும்குரிசிலாய் வாழ்வுகடர்வதே கடன் எனக்குறித்தாள் அந்த அன்னை இன்னவாறு உாைக்கவே கன்னன் கன்னய மாப் வணங்கித் தன் கருக்கைத் திருக்கமா உரை த்தான். கூறிய உரைகள் இக் குலமகனுடைய சீரிய கிலேமை ர்ேமைகளை நேரே தெரியச்செய்தன. வார்க்கைகள் அந்த உள்ளத்தைவார்க்கருளின. பெற்றர்ே மகவன் பிலாமையோ அன்றிப் பெரும்பழி நாணியோ விடுத்திர்! அற்றைநாள் தொடங்கி என்னே இன்றளவும் ஆருயிர்த் துணே எனக் கருதிக் கொற்றமா மகுடம் புனேந்தர சளித்துக் கூடவுண்டு உரியதம்பியரும் சுற்றமானவரும் என்னடி வணங்கத் தோற்றமும் ஏற்றமும் அளித்தான். [1] பின்னேயும் பற்பல் மொழிந்தபின் பலவும் பேசிஎன? பூசலோ விளேங்தது; உன்னிநீர் இங்கு வந்ததென் கரவாது உண்மையால் உள்ளவாறு உரைமின்! என்னமைந்தனும் இப் பரிசில்ை உரைப்ப ஈன்றறத் துறந்த அன் றையினும்