பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 16 திருக்குறட் குமரேச வெண்பா அன்னேகெஞ் சழிந்தே இருகணிச் சொரிய அல்றிவாய் குழறிகொங் தழுதாள். (2) ஆண்டுமா மகனும் இருகணிர் துடைத்து அவ் அன்னேயைப் பன்முறை தேற்றி மூண்டவல் வினேயின் பயனலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன் ஆறுண்டோ? வேண்டும்யா வையுமே தருகுவேன் ருேம் வேண்டிய வேண்டுக என்னப் பாண்டுவின் திருமா மனேவியும் அதற்குப் பண்பிளுல் இன்னன பகர்வாள். [3] (பாரதம், கிருட்டிணன் துாது) ஈண்டு கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை நேரே காண்கின் ருேம். கெஞ்சம் இரங்குகின்ருேம். பெற்ற தாயைத் கொழுது வணங்கி இக் கோமகன் பேசியுள்ள மொழிகள் பெருக்ககைமைகளை வெளியே விசியுள்ளன. மூண்டவல் வினையின் பயன் அலாது யார்க்கும் முயற்சியால் வருவது ஒன்று உண்டோ? என்றது கருதி யுனா வுரியது. கருமங்களின் மருமங்களையும் கருமங்களையும் குறிப்போடு குறித்துள்ளான். விதியின் விளைவுகளை மதிதெளிய விளக்கிக் காயின் உள்ளக்கைத்தேற்றிக்ககவோடு மறுத்தளான். ஆன்ற அரச பதியை ஆளும் படி ஈன்ற தாய் வந்து பேதித்துப் போதித்தும் இவன் பாதும் இசையாமல் நேர்மையோடு கிலைத்து கின்ற வெடித்து விடுத்தான். நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி கின்ருன். இவனது நடுவு நிலைமை மகிமை யுடையது. வெள்ள நிதிவரினும் மேலோர் நடுவிகந்து கொள்ள கினையார் குனிந்து கோடி தரினும் உள்ளம் கோடலாகாது. 114 மைந்தர் தமைக்கொண்டேன் மாநிலத்தோர் காந்தாரி குங்திமன்சீர் கண்டார் குமரேசா-சிந்தைதனில் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். (s-) இ-ள். குமரேசா குக்திதேவி பாண்டுவின் தகுதியையும்,காந்தாரி