பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 411 பாட்டைப் பாடிவிட்டு அப்பாட்டி போகவே படுதுயரங்கள் இவனைக் தொடர்ந்து வந்தன. பொருள்கள் யாவும் ஒழிக்கன. இழந்து போனதை கினைக்க உழங்க வருக்தின்ை. விருந்து ஒம்பி இகம் புரியாகவன் பயன் இழக்கு பரிதாபமாய் இழிக்க உழலு வான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். பொருந்தும் விருந்தினரைப் போற்ருதார் பின்னர் இாந்து திரிவர் இழிந்து. விருக்கைப் பேணுதவன் பெருந்துயர் கானுவான். im-H = - 89. வாடிவந்த நல்லதங்கை வன்பசியைத் தீர்த்திலளேன் கோடியுடை யாளும் குமரேசா-நாடும் உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு. க) இ-ள். குமரேசா! பெரும் பொருளுடையளாயிருக்தம் அனங்கனி என் நல்ல தங்கையை ஆதரிக்கவில்லை? எனின், உடமையுள் இன்மை விருந்து ஒம்பல் ஒம்பா மடமை: மடவார் கண் உண்டு என்க. விருத்தினரை ஆகரியாதவர் ஆகர் என சேர்ந்தார். உடைமை என்றது வாழ்க்கை வசதிக்கு உரிய பொருள்களே. இன்மை என்றது. பொருள் யாகம் இல்லாத வறுமையை. மடவார் என்றது அறிவில்லாத செடிய மூடர்களை. மடவார் என்னும் சொல் பெண்களையும் குறித்து வரும் ஆயினும் ஈண்டு இக பேதைகளையே உணர்த்தி கின்றது. மடம் என்னும் இனிய குணத்தின் அடியாகவரின் அது பெண்ணுக் காம்; இங்கே மடமை வழியே வக்கமையால் ஆனுக்கே அமைந்தது. மதிகேடரின் அதிகேடு நேரே தெரிய வந்தது. விருத்தினரை உபசரித்துப் பேணுக பேதைமை செல்வத்துள் வறுமை போல்வது; அது பேதையர் இடமே உளதாம். வந்த விருத்தை ஆதரிப்பது இல்வாழ்க்கையின் கடமை; அங்க உரிமையை உணராமை மடமையாம்; ஆகவே அதனை யுடையவர் மடையர் என இழிக்க கழிக்க கடையர் ஆயிஞர்.