பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 519 செங்கெல்லால் ஆய செழுமுளே மற்றுமசி செந்நெல்லே ஆகி விளேதலால்-அங்கெல் வயல் கிறையக் காய்க்கும் வளவயல் ஊர மகனறிவு தந்தை அறிவு (நாலடி, 367) சம்பா நெல்லில் குறுவை நெல்கோன்ரு து; அதுபோல் தக்க _பால் ககாக மக்கள் தோன் ருர் என இது குறித் தள்ளது. பழியின் மை மக்களால் காண்க. (கான்மணி, 63) மகன் உரைக்கும் தந்தை நலத்தை (நான்மணி, 70) கங்கை கிலேயை மக்களால் காணலாம் என இது காட்டியுளது. நோக்கி அறிகல்லாத் தம் உறுப்புக் கண்ணுடி நோக்கி அறிப அதுவேபோல்--கோக்கி முகன் அறிவார் முன்னம் அறிப; அதுவே மகன் அறிவு தந்தை அறிவு. (பழமொழி, 145, கண்ணுடியைக் கொண்டு முகத்தைக் காணுதல்போல ஒரு மகனேக் கொண்டு அவனுடைய தக்கையை அறிந்து கொள்ள லாம் என இது வரைந்த கூறியுளது. பெற்றவன் கிலேயைத் தெளிவாத் தெரியப் பிள்ளை ஒளி மிகுந்த விழியாய் கிற்கிருன். "தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை ' இது இக்காட்டில் பழிமொழியாப் வழங்கி வருகிறது. பிள்ளைகளுடைய இயல்புகள் பெற்றேர்களுடைய 2 யர்வு காழ்வுகளை ஊன்றி உணர்ந்த கொள்ள உதவியாப் கிற்கின்றன. பூங்கொடி யன மாதாம்பிகை பெருமை புனேந்துரையன் ஆறு பட்டாங்கே ஓங்கிய அபர சிவன் என வேதம் உரைத்திடும் அருள் கந்தி வந்தான் தாங்குற அவள்தன் வயிற்றிடை அதல்ை தக்கவர் தகவிலர் என்பது ஆங்கவர் பயந்த புதல் வல்ை தெளிய அறிமின் என் அறு அறைகுவர் பெரியோர். (பிரபுலிங்கலிலே, அக்கமா, 20) இந்தத் திருக்குறளின் பொருளைக் கெளிவா விளக்கி இது வங் தள்ளது. தக்கவர் தகவிலர் என்பது அவர் பயந்த புதல்வல்ை அறிமின் என்று பெரியோர் அறைகுவர் என்ற து கருதி உணரவுரி